தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மது அருந்துவது போலவோ அல்லது புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது – சூர்யா!

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மது அருந்துவது போலவோ அல்லது புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது – சூர்யா!

thaanah-serndha-koottam-1

thaanah-serndha-koottam-2

thaanah-serndha-koottam-3

thaanah-serndha-koottam-4

thaanah-serndha-koottam-5

thaanah-serndha-koottam-6

thaanah-serndha-koottam-7

thaanah-serndha-koottam-8

thaanah-serndha-koottam-9

thaanah-serndha-koottam-10

thaanah-serndha-koottam-11

thaanah-serndha-koottam-12

thaanah-serndha-koottam-13

thaanah-serndha-koottam-14

thaanah-serndha-koottam-15

thaanah-serndha-koottam-16

thaanah-serndha-koottam-17

thaanah-serndha-koottam-18

 

ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் சூர்யா , தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ் ,, ரம்யா கிருஷ்ணன் ,தம்பி ராமையா , சுரேஷ் மேனன் , இயக்குநர் விக்னேஷ் சிவன் , ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் , கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து  அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டர் முக்கியமோ அதை போலவே என்னுடைய வாழ்கைக்கு ஓவ்வொரு தயாரிப்பாளரும்  முக்கியமோ அதில் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் முக்கியம். இதை போல ஒரு 35 , 36 படங்களில் நிறைய நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும். அதற்கு பல தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர். ரசிகர்கள் நிச்சயமாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் இந்த கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக ஹரி சாரிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ணவேண்டும் என்று அவர் கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. உடன் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். படத்தில் உள்ள அணைத்து பாடல் மிக சிறப்பாக அமைத்துள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற Disclaimer card எங்கள் படத்தில் வராது அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார் சூர்யா.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியது :- தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் “ தானா சேர்ந்த கூட்டம் “ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் , பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன் , கமல் ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலை பெற்றவர். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.

தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா பேசியது :- தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா , விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன். தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம். ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்கி இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார். கடின உழைப்பை போடாமல்  சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். அயன் படத்தில் வருவது போல் பிரெஷானா சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம் என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

“THAANAH SERNDHA KOOTTAM WILL NOT HAVE SMOKING OR DRINKING WARNING CARD BEFORE TITLES” – SURIYA

The evening at Hyatt Regency was pretty much spangled with celebrations with the entire team of ‘Thaanah Serndha Koottam’ having connected with media and press. With the songs from this album getting on top of charts overnight, the team had its interaction with media channels. 2D Entertainment Rajashekar Pandian played a perfect host with his welcome speech.

Speaking on the occasion, actor Suriya said, “Great things are happening over the industry. I congratulate Rajinikanth sir, Kamal Haasan sir and Vishal for embarking on their political journey. While getting on with Thaanah Serndha Koottam, every director I have met and worked has shaped my career. In this aspect, producer K.E. Gnanavel Raja has been an integral part in getting me the best to work with me. Such was the way how I happened to meet Vignesh Shivn. I would often discuss on every project with director Hari sir as he takes special interest in me. When I told him about Vignesh Shivn, he instantly told me to work with him. The scenario was same with everyone in my family irrespective of age groups. On meeting Vignesh Shivan, he told me about a script he has kept for Sivakarthikeyan and Vijay Sethupathi. So they suggested me a script based on real life incident that happened in 1987. This was the inspiration behind Hindi film Special 26. I sat down for discussion with the same mindset of Special 26. But I was completely surprise to hear a different narration. Vignesh had just picked up the real life incident and crafted his own version of screenplay.

The actor continued to say, “It was like a reverse gear back to my olden days. Most of my recent films were like saving the neighbouring state and country. I would always say my favourite movies were Sathya and Varumaiyin Niram Sigappu. Vignesh Shivn has added that touch to this film. Usually, in most of my movies, I would be seen tensed and infuriated while emoting. But in Thaanah Serndha Koottam, my role is completely refrained from such attitudes. Vignesh Shivn would often correct it saying that ‘Sir, the characterization doesn’t need to get angry. Everything including the dialogue deliveries and body language were completely new to me. Every day was a new learning experience to me with this film. It’s been 7 years my film got released for a festival day. The film will not have that No Smoking and No Drinking card before the title credits. In fact, a censor board officer personally called us and appreciated that it’s been a long time we saw such a film without these contents.”

Keerthy Suresh mentioned saying that she felt so much great to work with her favourite actor Suriya, who she has been admiring right from the school days. Adding more she said, “Vignesh Shivn has a unique way of storytelling and he has given good prominence to my characterization too.”

Producer K.E. Gnanavel Raja of Studio Green Films had an emotional rendition of speech. He said, “Over the past 13 months during the entire process of shooting, I was so much perturbed by various problems. But Vignesh Shivn has been so much cool enough to handle situation without any tension. This is a rare quality that we find in any filmmaker. Suriya Anna has been a special person, who has cared for every moment in my career.”

Vignesh Shivn thanked each and every from producer K.E. Gnanavel Raja, Suriya, Ramya Krishnan and almost everyone in the team for working with him. Getting on to speak about Anirudh, he said, “Without Anirudh I would have not been standing here. I am here because of him. I owe him a lot. Even now, he is busy working on the re-recording of our film and so couldn’t make it for the occasion.”

Couple of songs – Naana Thaana and Peela Peela along with the film’s teaser were screened for the special invitees. Others in the cast and crew present for the occasion were Art director Kiran, Thambi Ramaiah, Ramya Krishnan and Suresh Menon.