லாலி லாலி ஆராரோ படத்தின் இசையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

லாலி லாலி ஆராரோ படத்தின் இசையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நடிப்பில் லிங்கன் ராஜாளி இயக்கத்தில் உருவாகியுள்ள ” லாலி லாலி ஆராரோ ” படத்தின் இசையை  சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த்  அவர்கள் வெளியிட்டார்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
💐💐💐💐