September 29, 2020

Simbu (STR) Sung a song for Mahabalipuram Movie Stills

Tags : Simbu(STR) Sung a song for Mahabalipuram Movie Stills

விநாயக் தயாரித்து நடிக்கும் படம் ‘மகாபலிபுரம்’. பூபதி பாண்டியனிடம் உதவியாளராக இருந்த டான் சாண்டி இயக்கும் இந்தப் படத்துக்காக. புத்தாண்டு குறித்த ஒரு பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார். அந்தப்பாடலுக்கு ‘முகமூடி’, ‘யுத்தம் செய்’ படங்களுக்கு இசையமைத்த கே ட்யூன் போட்டிருக்கிறார்.
கமல்ஹாசன் நடித்த ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ.இதோ.பாடலைப்போல இந்தப்பாடல் ஹிட் ஆகும் என்று படக்குழு சொன்னதைக்கேட்டு   சிம்பு ஹேப்பி……..

Simbu (5)

[Gallery not found]

Leave a Reply