Tag Archives: Inji Iduppazhagi Movie

Inji Iduppazhagi Movie News & Teaser

Inji Iduppazhagi Movie News & Teaser

Inji Iduppazhagi Teaser—A Fatbuster Hit
PVP Cinema’s Inji Iduppazhagi has taken the online world by storm. The teaser that was released early today went viral and has become the talking point among the netizens and general public. Evoking a mixture of humour and quirkiness, the teaser establishes the characters of Anushka and Arya. This teaser has caught the imagination of everyone who watched it and is trending online. It has generated tremendous buzz and very positive word of mouth
From the teaser it is clear that Inji Iduppazhagi is a romantic comedy between a large sized heroine and a fit and handsome hero. The teaser ends tantalizingly stating that the “weight” is over and the audio will be released on the 6th of September.
Inji Iduppazhagi has Arya and Anushka playing the lead roles ably supported by Sonal Chauhan, Urvashi, Prakash Raj, Barath and others.
Produced by PVP Cinema, Inji Iduppazhagi is directed by Prakash Kovelamudi, script by Kanika Dhillon, dialogues by RS Prasanna and Lyrics by Madhan Karky with Music by Maragathamani and Camera by Nirav Shah.
இஞ்சி இடுப்பழகி
பி வி பி நிறுவனம் தயாரிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’  சமூக வலைதளங்களில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இன்றைக்கு வெளியான டீசர்கூட எல்லோராலும் பெரிதாக பாராட்ட படுகிறது.  நகைசுவையும், குறும்பும் ,கலவையான இந்த டீசர் ஆர்யாவின் கதாபாத்திரத்தையும் அனுஷ்காவின் கதாபாத்திரத்தையும்  ரசிகர்களுக்கு அவர்களின் கதாப்பாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகிறது.பார்த்தவர்கள் எல்லோரும் அடுத்தவரிடம் இந்தப் படத்தைப் பற்றியே பேசுவது படத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது.டீசரின் மூலம் இது ஒரு நகைசுவை கலந்தக் கதை என்றும் குண்டான ஒரு பெண்ணுக்கும் , உடற் தகுதியில் 100 மதிப்பெண் பெரும் வாலிபனைப் பற்றிய கதை என்பது தெளிவாகிறது.
ஆர்யாவுடன் அனுஷ்கா  இணையாக நடிக்க அவர்களுடன் சோனல் சௌஹான், ஊர்வசி,பிரகாஷ் ராஜ் , பரத் மற்றும் பலர் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தை பி வி பி சினிமா தயாரிக்க பிரகாஷ் கொவிலமுடி இயக்கத்தில்,கனிஷ்கா  தில்லான் கதை எழுத,மரகத மணியின்  இனிமையான இசையில், ஆர் எஸ் பிரச்சனாவின் வசனத்தில், மதன் கார்க்கியின் பாடல் வரிகளில்,நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் தயாரான இப்படத்தின்  இசை செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது.

Inji Iduppazhagi Movie & News

Inji Iduppazhagi Movie & News

Team “Inji Iduppazhagi” Gets Candid

Chennai, 27 August , 2015 – The “Inji Iduppazhagi” team takes over social media with their thoughts on controversial issues that affect us all.

“Inji Iduppazhagi” is an upcoming romantic comedy starring Arya, Anushka Shetty, Sonal Chauhan, Prakash Raj and Urvashi. The film is being produced by PVP Cinema and directed by Prakash Kovelamudi.

The first look posters have revealed that for this role, Anushka Shetty will be donning a larger than life avatar. Given these posters and the film’s title, it can be assumed that the film addresses issues regarding physical appearance and self confidence in the face of societal pressures.

Emphasizing this underlying theme, members of the cast and crew have taken to social media to share with us their thoughts on issues that are of importance to them personally.

Almost in response to the recent comments regarding her look for the film, Anushka has shared that “beauty doesn’t come in a size… [that] it’s about accepting yourself the way you are. #ChewOnThis.”

Whereas Arya, the self-confessed fitness freak, has come out with an endearing statement about the importance of exercise and nourishment.

The initiative, evocative and inspiring as it is, is bound to strike a chord with fans and audiences.

There is also an interesting contest that will be revealed to all the fans shortly.

Insider information is that the music of Inji Iduppazhagi is bound to be a chartbuster and will be released in the first week of September. Inji Iduppazhagi has completed its shooting and post production work is going on at a frenetic pace to meet its deadline of an October release.

இஞ்சி இடுப்பழகி

சமூகத்தில் நிலவும் அன்றாட பிரச்சினைகளை பற்றிய கருத்துக்களை சமூக வலை தளங்களில்  ‘இஞ்சி இடுப்பழகி’ பட குழுவினர்  விவாதிக்க உள்ளனர்.

பிரம்மாண்டமான  படங்களுக்கு பிரசித்திப் பெற்ற பி வி பி சினிமா தயாரிக்க , இயக்குனர் பிரகாஷ் கொவேலமுடி இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா, சோனல்  சௌஹன்,பிரகாஷ் ராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ காதலுடன்  நகை சுவை  கலந்த சித்திரமாகும். இந்தப்படத்தை பற்றி இதுவரை வெளி வந்த செய்திகள் அனுஷ்காவின் பிரம்மாண்டமான உருவத்தைப் பற்றியும், ஒருவருடை உடல் வாகு சமுதாயத்தில் அவர்களுக்கு எத்தகைய அடையாளத்தை பெற்று தருகிறது என்பதையும்  சித்தரிப்பதாக உள்ளது.இந்த சிந்தனையை ஒட்டியே படக் குழுவினர் சமூக வலை தளங்களில் விவாதிக்க உள்ளனர்.

அனுஷ்காவுடைய உருவ அமைப்பு பற்றிய கருத்துக்களுக்கு அவரது பதில் ‘அழகு என்பது உருவத்தில் உருவானது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக் கொள்வதுதான்  சரி என்றக் கோணத்தில் விவாதிக்க உள்ளார்..சதா சர்வமும் உடல் பயிற்சியை பற்றியே பேசும் ஆர்யாவோ ‘ உடல் பயிற்சியின் அத்தியாவாசத்தையும், ஊட்ட சத்து உள்ள உணவின் அவசியத்தையும் பேச இருக்கிறார்.

இதன் மூலம் ரசிகர்கள் இடையே படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாக்க முடியும் என நம்புகிறார்கள் படக்குழுவினர்.இதை ஒட்டி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு போட்டியும் நடக்க இருக்கிறதாம்.செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் இசை வெளி வர உள்ளதாகவும் , அக்டோபர் மாதம் படத்தை வெளியிட  தீவிர முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.