Tag Archives: Governor

Honourable Governor of Telengana and Andhra Pradesh ESL. Narasimhan along with Actor Arya releases Dr.Kannan Pugazhendi  Books

Honourable Governor of Telengana and Andhra Pradesh ESL. Narasimhan along with Actor Arya releases Dr.Kannan Pugazhendi  books, Fitnessense and Fitopedia

 

On the occassion of 14th anniversary of SPARRC Institute, two books – Fitnessense and Fitopedia authored by Dr.Kannan Pugazhendi, a phenomenon in the field of Sports Medicine were launched at Sir Muthu Venkata Subbarao Hall on Saturday.
The book was released by Honourable Governor of Telengana and Andhra Pradesh ESL. Narasimhan.
Fitnessense is a compilation of several articles written by Pugazhendi over a period of two years. “The book is about mind and body encompassing various effects of fitness activities from yoga to martial arts. The narration of the book is through the conversations of a four-member family. The book talks about a lot of important components including injuries, sports and fitness. Also, you need not read the book from beginning to the end, you can randomly pick a page in the middle and you will still gain knowledge,” said Kannan Pugazhendi.
“Fitness plays a very prominent role in everybody’s lives. The book takes care of every inch of the body and it’s a fantastic collection. It will benefit a lot of readers,” said Honourable Governor of Telengana and Andhra Pradesh ESL. Narasimhan.
His second book, Fitopedia, which is more like a catalogue, is a compilation of frequently asked questions on fitness, health, exercises and injuries.
Talking at the event, Actor Arya said, “He is not a doctor, he is a magician. If you know you have a problem, you can completely rely on him. There are many incidences when I would have shoot the next day and I would call him the previous day night for quick relief and miraculously, he always had a solution. At the same time, he also educated me about several kinds of injuries. This book will be very useful to everyone.”
Sparrc Institute And IISM also awarded a few promising sports personalities including Shivani, 100 mtrs and 200 mtrs National Gold medalist, K.R. Aravindh Akash, 400 mtrs National Silver medalist trained by 200 mtrs National record holder Dr. Natrajan who was also a recipient of the Pride of India award from SPARRC and IISM for the previous year. Another notable award recipient is Sabita Radhakrishnan who is known for her international award winning books. An array of eminent personalities were present on the stage including Nalli Kuppuswami Chetti, Actor Arya, Actress and Dancer Vyjayanthimala Bali and Honourable Governor of Telengana and Andhra Pradesh ESL. Narasimhan, MD of KG Group of Companies, KG Balakrishnan, parents of Dr. Pugazhendi, Ramani and Kannan and his wife, Sujatha Pugazhendi.
ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்
14-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் (SPARRC INSTITUTE), நாடு முழுவதும்  விளையாட்டு மற்றும் ஆரோக்கிய மருத்துவ மையங்களைக் கொண்டுள்ளது. 14 மையங்களோடு பரந்து விரிந்துள்ள ஸ்பார்க் இன்ஸ்டிடியூட்டின் 14வது ஆண்டுவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் ஆண்டுவிழாவில் அதன் நிறுவனர் டாக்டர் கண்ணன் புகழேந்தி எழுதிய `ஃபிட்னெஸ் ஸென்ஸ்’ மற்றும் ஃபிட்டோஃபீடியா நூல்கள் வெளியிடப்பட்டன.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் தனித்துவமானது என்று கூறும் நூலாசிரியர், “ஃபிட்னஸ், விளையாட்டு பற்றி எளிய முறையில் விளக்கும் ‘ஃபிட்னஸ் ஸென்ஸ்’ நூலில், விளையாட்டு வீரர்கள், யோகா, தற்காப்புக் கலைகள் பற்றி தெளிவாக  விளக்கி உள்ளதாக” கூறியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவும் ஃபிட்னஸ் ஸென்ஸ்  புத்தகம் எல்லோர் வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம்” என்று டாக்டர் கண்ணன் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு மருத்துவத் துறையில் 30 ஆண்டுகாலம்  அனுபவம் கொண்ட டாக்டர் கண்ணன் புகழேந்தி எழுதிய நூலை, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆளுநர் மேதகு திருமிகு ESL.நரசிம்மன் வெளியிட்டார். நூலை திரைப்பட நடிகர் ஆர்யா  பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்யா, டாக்டர் கண்ணன் புகழேந்தியை சந்திப்பதற்குமுன் சதைப்பிடிப்பு பற்றி எந்த அறிவும் தமக்கு இல்லை என்று கூறினார்.அதைத் தீர்த்து வைக்கக்கூடிய அளவில் ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம் அமைந்து இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.
ஆந்திர ஆளுநர் தமிழில் பேச்சு நிகழ்ச்சியில் ஆந்திர ஆளுநர் ESL.நரசிம்மன், பேசும்போது, “நம்முடைய உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த புத்தகங்களை அவசியம் படிக்கவேண்டும்” என்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, “புதிரான துறையை எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எளியமுறையில் டாக்டர் கண்ணன் புகழேந்தி விளக்கி இருப்பதாக” தெரிவித்தார்.
மூத்த விளையாட்டு மருத்துவரான கண்ணன் புகழேந்தி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு  சந்தேகங்களுக்கு அளித்துள்ள  பதில்கள்தான்  ஃபிட்டோபீடியா நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. “ஆரோக்கியம் தொடர்பான சந்தேகங்களுக்கு முழுமையாக இந்த நூல் தீர்வு சொல்வதாக” கூறுகிறார் நூலாசிரியர் டாக்டர் கண்ணன் புகழேந்தி. நிகழ்ச்சியை டி.வி. தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கினார். விழாவில் திருமதி ஆளுநர் விமலா நரசிம்மன், நல்லிகுப்புசாமி செட்டியார், பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா பாலி, டாக்டர் கண்ணன் புகழேந்தியின் பெற்றோர்  ரமணி மற்றும் கண்ணன், தென் திருப்பதி ஆலயத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய அளவிலான 100 மீட்டர் 200 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை ஷிவானி, தேசிய அளவிலான 400 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாஸ்டர் கே.ஆர். அரவிந்த் ஆகாஷ் இருவரும் விருது பெற்றனர். பயிற்சியாளர் டாக்டர் நடராஜன், 200 மீட்டர் தடகளப் போட்டியில் சாதனைப் படைத்தவர். கடந்த ஆண்டு  இந்தியாவின் பெருமை விருதை ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் மற்றும் ஐ.ஐ.எஸ்.எம்.-ல் இருந்து பெற்றவர். தன்னுடைய நூலுக்காக சர்வதேச விருது பெற்ற திருமதி சபிதா ராதாகிருஷ்ணனுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

SPARRC – IISM A FITNESS MEDICINE REVOLUTION FOR SUPERIOR HEALTH CARE


SPARRC – IISM A FITNESS MEDICINE REVOLUTION FOR SUPERIOR HEALTH CARE

Dr.Kannan Pugazhendi, a phenomenon in the field of Sports Medicine was an enigma to his contemporaries until he was noticed for concepts in the field of Sports Medicine. His congruence, belief and great practice developed into a trailblazing concept and were established as SPARRC (Sports Performance Assessment Rehabilitation Research Counseling Institute) Institute in 2006.

Today, as the SPARRC Institute celebrates its twelfth year of existence, it functions across major cities, with 13 Centre’s in the country and overseas. SPARRC stands unique for its concepts such as surgery – less treatment for avoiding unnecessary surgery wherever and whenever possible through a conservative management of holistic therapy and rehabilitation.

SPARRC Institute bloomed organically with Aqua therapy with an infrastructure of warm pool, Exercise Physiology lab, Biomechanics lab, Indoor running track, FAMES (Fitness Adaptation and Movement Education Service for the specially abled) and most recent advancements in the field of Sports Medicine.

It is Dr. Kannan Pugazhendi’s expertise in Sports Medicine and Ms. Sujatha Pugazhendi, Managing Director’s passion towards entrepreneurship that has been responsible for SPARRC Institute to evolve in a big way in a short duration and we take pride in calling ourselves “The pioneers of Sports Medicine in India”, with a Sports Medicine team of Sports and Fitness Medicine Physicians, over 200 Physiotherapists, Fitness trainers, Occupational therapists, Speech therapists, Special Educators ,Nutritionists and Sports Coaches.

A volume of more than 1 lakh professionals are trained by the Institute in the field of Sports and Fitness in a decade and launched SPARRC TRUST – INDIAN INSTITUTE OF SPORTS MEDICINE a dedicated educational institute with one of a kind brand new courses such as BSc. Fitness and Lifestyle modifications(for plus 2 students), Fellowship in Sports Medicine and Rehabilitation, Fellowship in Fitness Medicine and Lifestyle diseases Management ( for MBBS graduates) that is affiliated to the Tamil Nadu Dr.MGR Medical University in 2017.

They celebrated the joyous occasion of the evolution of SPARRC Institute, and celebrated the achievements of SPARRC Institute over the past 12 years on February 17, 2018. The occasion also marked the inauguration of the Indian Institute of Sports Medicine. Thiru ESL Narasimhan, Hon. Governor of Telangana and Andhra Pradesh, has graced the occasion as their Chief Guest and Mr. Cedric D’Souza, Austrian Hockey Coach as their special invitee. This milestone event saw the gathering of people from various walks of life, and some unsung heroes were given salutes for their contribution in each of their respective fields with the ‘Pride of India’ award.

இந்திய விளையாட்டு மருத்துவ கல்வி மையத்தை(Indian Institute of Sports Medicine) தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச ஆளுநர் திரு.ESL  நரசிம்மன் சென்னையில் தொடங்கிவைத்தார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த மையத்தில் நமது நாட்டின் முதல் முறையாக +2 முடித்தவர்களுக்கு B.sc., உடற்தகுதி மற்றும் வாழ்க்கை முறைமாற்றம்(fitness & lifestyle modification) என்ற பட்டய படிப்பும், MBBS., முடித்தவர்களுக்கு விளையாட்டு மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு ( Sports medicine and Rehabilitation), உடற்தகுதி மருத்துவம் மற்றும் வாழ்க்கைமுறை நோய் மேலாண்மை (Fitness medicine and lifestyle diseases management) ஆகிய புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கெனவே SPARRC ( sports performance assessment rehabilitation research counseling institute ) என்ற மையம் 2006 ஆம் ஆண்டு தொடங்கி விளையாட்டு மருத்துவத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக நாட்டில் மிக முக்கிய நகரங்களில் 13 மையங்கள் மூலம் விளையாட்டு போட்டியின்போது ஏற்படும் காயங்களுக்கு அறுவைசிகிச்சை இல்லாமல் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் தேவையற்ற அறுவைசிகிச்சைகளை தவிற்கும் மருத்தவமுறை குறித்து ஆராய்ச்சிகள் செய்து அதனை நடைமுறைபடுத்தியுள்ளது SPARRC மையம். காயமடையும் விளையாட்டு வீரர்கள் , மற்றும் அனைவருக்கும் மூட்டு வலி, தசை பிடிப்பு, உடல் வலி ஆகியவற்றிற்கு சிகிச்சைகள் வழங்க படுகிறது. நீர் சிகிச்சை, உடலியல் உடற்பயிற்சி ஆய்வகம், பயோமெக்கானிக்கல் ஆய்வகம், உட்புற ஓடுதளம், மற்றும் விளையாட்டு மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவமுறைகளையும் தினமும் சராசரியாக 1500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அளிக்கப்படுகின்றது. மேலும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க படுகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவர் அவர்கள் உடற்தகுதிக்கேற்ப செயல்பட பயிற்சி அளிக்க படுகிறது(FAMES-Fitness Adaptation Movement Education Services for differently abled children).

இந்த SPARRC மையம் உரிய ஈடுபாட்டுடன் செயல்பட்டதாலேயே இவ்வளவு குறுகிய காலத்தில் வளர்ச்சியடைய காரணம் என்று மையத்தின் இயக்குனர் சுஜாதா புகழேந்தி கூறினார். இந்த மையத்தில் விளையாட்டு மருத்துவத்தில் நுபுணத்துவம் பெற்ற டாக்டர். புகழேந்தி அவர்களுக்கு உறுதுணையாக 200 க்கும் அதிகமான உடலியக்க நிபுணர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள், தொழில்சார்ந்த மருத்துவர்கள் இயங்கிவருவதாக பேசினார்.

இந்திய விளையாட்டு மருத்துவ கல்வி மையத்தின் தொடக்க விழாவையடுத்து, SPARRC ( Sports Performance Assessment Rehabilitation Research Counseling Institute ) அமைப்பின் 12 ம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் திரு சிட்ரிக் டிசோசா கலந்து கொண்டு SPARRC மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் இந்திய விளையாட்டு மருத்துவ கல்வி மையத்தை பற்றியும் புகழ்ந்துபேசினார்.

iism-1

iism-2

iism-4

iism-5

iism-6

iism-7

iism-8

iism-9

iism-10

iism-11

iism-12

iism-13

iism-14

iism-15

iism-16

iism-17

iism-18

iism-20

iism-21

iism-22

iism-23

iism-24

iism-25

iism-27

iism-28

iism-29

iism-30

iism-32

iism-33

iism-34

iism-35

iism-36

iism-38

iism-39

iism-40

iism-41

iism-42

iism-43

iism-44

iism-46

iism-47

iism-48

iism-49

iism-50

iism-51

iism-52

iism-53

iism-54

iism-56

iism-57

iism-58

iism-59

iism-60

iism-62