Tag Archives: Actor Prithivi Raj Betrothal

Actor Prithivi Raj Betrothal Stills & News

Actor Prithivi Raj Betrothal Stills & News

Actor Prithivi Raj Betrothal Stills & News

இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜனின் இளையமகன் பிருத்விராஜன் – அக்ஷயா திருமண நிச்சயதார்த்தம் சென்னை தி பார்க் நட்சத்திர ஓட்டலில் பெற்றோர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது… ராதிகா,சுசீந்தரன், மோகன் ராஜா, சாந்தனு பாக்யராஜ், விக்ராந்த், மனோபாலா, சிபிராஜ், செந்தில், ரமேஷ் கண்ணா, மனோஜ், ஜே.எஸ்.கே சதீஷ், லொள்ளு சபா ஜீவா மேலும் பல திரை நட்சத்திரங்கள் வாழ்த்தினார்கள்.

[Gallery not found]