August 6, 2020

விநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு திரு ராகவா லாரன்ஸ் 15 லட்சம் நிதி உதவி

வணக்கம் நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்கு …