Tag Archives: புற்றுநோய்

INAUGURATION OF AATRAL FOUNDATION – Towards Cancer Free Society

INAUGURATION OF AATRAL FOUNDATION – Towards Cancer Free Society 

aatral-foundation-1

aatral-foundation-2

aatral-foundation-3

aatral-foundation-4

aatral-foundation-5

aatral-foundation-6

aatral-foundation-7

aatral-foundation-8

aatral-foundation-9

aatral-foundation-10

aatral-foundation-11

aatral-foundation-12

aatral-foundation-13

aatral-foundation-14

aatral-foundation-15

aatral-foundation-16

aatral-foundation-17

aatral-foundation-18

aatral-foundation-19

aatral-foundation-20

aatral-foundation-21

aatral-foundation-22

aatral-foundation-23

aatral-foundation-24

aatral-foundation-25

aatral-foundation-26

aatral-foundation-27

aatral-foundation-28

aatral-foundation-29

aatral-foundation-30

 

AATRAL FOUNDATION is a project envisioned by the MADRAS KNIGHTS ROUND TABLE 181 TRUST and SAVEETHA MEDICAL COLLEGE & HOSPITAL to provide financial assistance to women and children with potentially curable cancer.

Brand Ambassaors for Aatral Foundation  Actor Mr.Prasanth and Actress Sneha Prasanna graced the occasion with their presence.

The vision is to create a cancer free society, whereby the disease is detected early and timely treatment is given to all. In this regard, we are happy to partner with Madras Knights Round Table for promoting awareness and delivering affordable medical care to the needy cancer patients.

Through the project AATRAL FOUNDATION – financial assistance will be provided to women and children with potentially curable cancer initially starting with breast and cervical cancer. The foundation will provide with a minimum of 6 sittings of chemotherapy drugs and surgery where indicated.

Department of Medical Oncology at Saveetha Medical College and Hospital, Thandalam, India was started in 2014. Saveetha Institute of Medical And Technical Sciences (SIMATS) is a registered public charitable trust which runs the 1200 bedded super specialty hospital namely the Saveetha Medical College Hospital. SMCH commits to provide the best of facilities, infrastructure, technology and care to the patients.

SMCH has gained the trust of the community, and is the preferred hospital for thousands of families touched by our care. Over the last 10 years, Saveetha Medical College Hospital has done yeoman service in providing tertiary health care of highest quality at most affordable costs. We have touched the lives of more than 50 lakh people. Each day at Saveetha we see 2000 outpatients, provide inpatient care to 800 individuals, manage more than 150 emergencies, and perform 50 major life saving surgeries.

Breast cancer is a global disease. In the year 2012, there were about 2, 32,000 breast cancer cases reported in the US, whereas in India, 1, 45,000 new cases were diagnosed.

But if you see the actual number of cases, India is not far behind. Breast cancer 22.2 percent

SOURCE OF OFFCIAL INDIAN DATA

National Cancer Registry

What makes me WORRIED about the trend of breast cancer in India?

  • Increasing incidence of BC in younger age groups
  • Rising numbers of cases of breast cancer in India
  • Late presentation: This directly decreases long term survival of the patient
  • Lack of awareness and Screening:
  • Breast Awareness (Being aware abo is the single most important factor responsible for better survival of patients in the west
  • Aggressive cancers in young: 1

Increasing incidence of BC in younger age groups (30’s and 40’s)

So, almost 48% patients are below 50. An increasing numbers of patients are in the 25 to 40 years of age, and this definitely is a very disturbing of rising incidence of breast cancer in India.Advanced Treatment Procedure and we are equipped in all for basic care. Survival has increased and Cancer is Curable

Why not the same in India 

  • Limited Resources
  • Area to intervene
  • Government funding.
  • Gaps to be filled up.

We want “Aatral Foundatiom“ to find the hope of survival and it’s an attempt to put this together.

Cervical Cancer

  • India has a population of 432.2 million women aged 15 years and older who are at risk of developing cancer.
  • It is the second most common cancer in women aged 15–44 years.
  • Every year in India, The current estimates indicate approximately 132,000 new cases diagnosed and 74,000 deaths annually in India, accounting to nearly 1/3rd of the global cervical cancer deaths.
  • Mortality in women and more than a quarter of its global burden is contributed by developing countries
  • In India, cervical cancer contributes to approximately 25 percent of all cancers in women.
  • Cervical cancer is a public health problem in developing countries like India, so much so that India alone accounts for one-quarter of the worldwide burden of cervical cancers.
  • It is the one of the leading cause of cancer mortality, accounting for 17% of all cancer deaths among women aged between 30 and 69 years.
  • It is estimated that cervical cancer will occur in approximately 1 in 53 Indian women during their lifetime compared with 1 in 100 women in more developed regions of the world

Alarming factors for Cervical cancer

  • Cervical cancer is the second most common cancer among women and is the primary cause of cancer-related deaths in developing countries
  • Cervical cancer, in women, is the second most common cancer worldwide, next only to breast cancer
  • In India, cervical cancer is the most common woman-related cancer, followed by breast cancer
  • It is the one of the leading cause of cancer mortality, accounting for 17% of all cancer deaths among women aged between 30 and 69 years.
  • There is a wide variation in the incidence of cervical cancer across the globe. In the west, early detection through regular screening has aided to significantly control the prevalence o in the United States, the Pap smear tests have reduced the deaths related to cervical cancer by three-quarters.
  • At one time cervical cancer was one of the most dreaded cancer and the leading causes of death in women in the US but now it is the eighth most common cancer there
  • 80% of the new cervical cancer cases occur in developing countries, like India, which reports approximately one fourth of the world’s cases of cervical cancer each year
  • The number of deaths due to cervical cancer is estimated to rise to 79,000 by the year 2010
  • The cancer mostly affects middle-aged women (between 40 and 55 years), especially those from the lower economic status who fail to carry out regular health check-ups due to financial inadequacy
  • In urban areas, cancer of the cervix account for over 40% of cancers while in rural areas it accounts for 65% of cancers as per the information from the cancer registry in Barshi
  • Eastern and South Africa, Central and South America and the Caribbean too report very high incidence of cervical cancer.
  • Cancer and Affordability goes with Dr Shantha
  • Cancer and media messages we carry here at Saveetha medical college we will try to meet the needs

Dr. Ajmal Dastagir, (Founder of Aatral Foundation, Madras knights Round Table 181) says

Women are usually neglected, Aatral project Supported by Madras 181 round table and

Saveetha Medical College Hospital to meet the needs of this dreaded disease.

Cancer patient of Breast and Cervical cancer chosen as they are curable in stage 1, 2, 3.

25 patients initially and the cost would be around 10 lakhs, Then the number of beneficiaries is going to increase.

Donation from CSR projects

These patients will be chosen from Tamil Nadu who are eligible for Tamil Nadu Government insurance scheme (TNCMCHIS).

These patients will be supported with medical help. Free chemotherapy drugs 6 to 8 cycles. Free of cost. And consumables for Surgery.

Total of Rs 35000 per patient

Initially 25 patients

Total 10 lakhs

The Number will increase in future.

Dr. N. M. Veeraiyan, Chancellor of Saveetha University says

  • Free food to 1000 people every day
  • Free surgery and medicines at Saveetha medical college
  • It caters the poor.
  • Family leaves the cancer patient.
  • Saveetha medical college will provide free treatment for cancer .
  • Good service to mankind

 

புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி ‘ஆற்றல்’ இருக்கு…

புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் ஏழை மக்களுக்கு உதவ சவீதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் நைட்ஸ் ரவுன்ட் டேபிள் 181 ட்ரஸ்ட் இணைந்து மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயுடன் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமுள்ள
கருத்தடை புற்றுநோய் கொண்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ நிதியுதவி வழங்கும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுவே ஆற்றல் அமைப்பாகும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் புற்றுநோய் இல்லா சமுதாயத்தை உருவாக்குவதே.
மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமுள்ள கருத்தடை புற்றுநோய் கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த ஆற்றல் அறக்கட்டளை கைகொடுக்கும்.
பூவிருந்தவல்லியில் உள்ள சவிதா மருத்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே.கிருபாகரன் ஆற்றல் அறக்கட்டளையினை தொடங்கிவைத்தார்.
இதில் சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாந்தா, சவிதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்.எம். வீரப்பன் மற்றும் ஆற்றல் அறக்கட்டளையின் தலைவர் அஜ்மல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா நாட்டில் 40 சதவீத புற்றுநோய் புகையிலையால் வரக்கூடியதாக தெரிவித்தார். பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்றுத்தரக்கூடிய ஆசிரியர்கள் புகையிலை பழக்கம் உடையவராக இருந்தால் அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றார். மார்பகப் புற்றுநோயால் நகர்புற  பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு அவர்களின் பழக்கவழக்கமே காரணம் என்றார்.
முன்னதாக பேசிய அறக்கட்டளையின் தலைவர் அஜ்மல், புற்றுநோய் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில்  துவங்கப்பட்டு உள்ள இந்த ஆற்றல் அமைப்பில் மார்பக புற்றுநோய்,கருத்தடை புற்றுநோயுடன் கூடிய பெண்கள்,குழந்தைகளுக்கு மருத்துவ உதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இந்த ஆண்டில் 25 பேருக்கு இந்த உதவி வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை படிபடியாக அதிகரிக்கும் என்றார்
மேலும், இந்த ஆற்றல் அறக்கட்டளையின் தூதுவர்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளாருமான பிராஷாந்த் மற்றம் முன்னணி நடிகையான சினேகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..!

புற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..!

“புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய வியாதி தான்.. அது சாபக்கேடு அல்ல” ; பேராசிரியர் டாக்டர் சுப்பிரமணியன் ஊக்கம்..!

புற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..!

 

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் இருப்பவர்களை கூட காப்பாற்றி மறுபிறவி அளிக்கும் உன்னதமான பணியை செய்து வருகிறது வி.எஸ்.மருத்துவமனை. தற்போது அதன் இன்னொரு அம்சமாக, புற்று நோயாளிகளுக்கு உதவும் விதமாக வி.எஸ்.மெடிக்கல் ட்ரஸ்ட் மூலமாக 200 புற்று நோயாளிகளை கொண்ட ‘வசந்தம்’ என்கிற குழுவை உருவாக்கியுள்ளது இந்த நிர்வாகம்.

 

இதன் மூலம் புற்றுநோய் குறித்த தேவையில்லாத அச்சத்தை போக்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி கிடைக்கும் விதமாகவும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஒரு பாலமாக இந்த அமைப்பு செயல்பட இருக்கிறது.

 

இன்று (ஜூலை-22) புற்று நோயை வென்றவர்கள் தினம்.. மற்ற யாவரையும் விட சென்னை வி.எஸ்.மருத்துவமனை நிர்வாக இந்த தினத்தை வித்தியாசமாக, விமரிசையாக, அதேசமயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொண்டாட நினைத்தது.. அதன் ஒரு பகுதியாகத்தான் புற்றுநோயை வென்றவர்களை ஒருங்கிணைத்து அவர்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வைக்க ஒரு மேடை அமைத்து கொடுத்தது.

 

இந்த நிகழ்வில் பேராசிரியரும் முதன்மை மருத்துவருமான சுப்பிரமணியன் மற்றும் ‘பட்டிமன்றம் புகழ்’ ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு புற்றுநோய் குறித்த அச்சத்தை போக்கும் விதமான கருத்துக்களை கூறினார்கள்.

 

பேராசிரியரும் முதன்மை மருத்துவருமான சுப்பிரமணியன் இந்த நிகழ்வில் பேசும்போது, “இந்த தினத்தை வெறுமனே கொண்டாடுவது மட்டும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமல்ல.. புற்றுநோய் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும் ஒரு முக்கிய காரணமாகும். முக்கியமாக புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய ஒரு வியாதி தானே தவிர, அது சாபக்கேடு அல்ல.. இந்த நோயிலிருந்து எளிதில் காப்பற்ற முடியும் என்பதை அழுத்தமாக சொல்லிக்கொள்வதுதான் இதன் முக்கிய நோக்கம்” என கூறினார்..

 

மேலும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களை கூறி அவற்றை ஆரம்பத்திலேயே தவிர்க்க முயற்சிப்பதும், வருடந்தோறும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பேராசிரியர் சுப்பிரமணியன்.

 

மேலும் தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் மருத்துவ துறையில் அடியெடுத்து வைத்தபோது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேரை மட்டுமே காப்பாற்ற கூடிய சூழல் இருந்தது என்றும், தற்போது 65 சதவிகிதம் பேரை காப்பாற்றும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்திருக்கிறது என்றும் கூறியவர், இந்த நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவத்தை நாடினால் 95 சதவீதம் பேரை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தனது இனிமையான நகைச்சுவை பேச்சினால் அங்கே வருகை தந்திருந்த புற்று நோயாளிகள் தங்களது நோயை மறந்து சிரிக்கும் வண்ணம் உரையாற்றி அவர்களை மகிழ்வித்தார்.