Tag Archives: கவலை வேண்டாம்

Composer Leon James ropes in Armaan Malik for Kavalai Vendam

Composer Leon James ropes in Armaan Malik for Kavalai Vendam

Composer Leon James ropes in Armaan Malik for Kavalai Vendam (2)

 

 

Composer Leon James ropes in Armaan Malik for ‘Kavalai Vendam’
“Behind Every favorite song there is an untold story…” No one would have forgotten the heart-warming medleys of the young music sensation leon James  from the recent blockbuster film ‘Ko 2’.  After acclaiming huge positive reviews for his “Kanamma” and “Kokila”, Leon is now currently busy in composing the tracks for Jeeva – Kajal agarwal starrer ‘Kavalai Vendam’. Produced by Elred Kumar of RS Infotainment and Directed by Deekay, this New-Age Rom-Com has Bobby Simha, Sunaina, RJ Balaji, Mayilsamy, Balasaravanan, Manobala, Shruthi Ramakrishnan, Madhumitha,and Manthra in the pivotal roles.
Composer Leon James ever hungry for a pre hype to the song he composes  roped in famous Indian singer Armaan Malik of ‘Jai Ho’ and ‘Yaar indha Muyal Kutty’ Fame for ‘Kavalai Vendam’. “I am a huge fan of Armaan Malik, especially for his voice. Thanks to the Social media which helped us to stay connected. As soon as I have sent him the audio track of our Pop-Medley “Un Kaadhal”, Armaan was impressed and said yes. He was very excited about this song as it sounds extremely fresh…We have recorded the song in Mumbai’s top most studio and I am pretty sure that “Un Kaadhal” from ‘Kavalai Vendam’ will give the Audience totally a different experience because, we brought something very unique to the table…” says Leon James, the composer of ‘Kavalai Vendam’ in a confident tone.
“கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக  பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் 
“படைப்பு என்று இருந்தால் படைப்பாளி என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்…” அப்படி ஒரு சிறந்த இசை படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெரும் அளவில் பெற்றுவிட்டது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா – காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக இசையமைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே  இயக்கி வரும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெய் ஹோ’ மற்றும் ‘யார் இந்த முயல் குட்டி’ ஆகிய பாடல்களை பாடிய இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாடகர்  அர்மான் மாலிக்கை ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். “அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன் தான். சமூக வலைத்தளத்தின் உதவியால் தான் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது. எங்கள் ‘கவலை வேண்டாம்’ படத்தின்   ‘உன் காதல்…’ என்னும் பாப் – மெலோடி பாடலை அவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான் இந்த பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவிற்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது. மும்பையின் புகழ் பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். நிச்சயம் ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடலானது   தமிழக ரசிகர்களுக்கு  ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.”கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக  பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்
“படைப்பு என்று இருந்தால் படைப்பாளி என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்…” அப்படி ஒரு சிறந்த இசை படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெரும் அளவில் பெற்றுவிட்டது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா – காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக இசையமைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே  இயக்கி வரும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெய் ஹோ’ மற்றும் ‘யார் இந்த முயல் குட்டி’ ஆகிய பாடல்களை பாடிய இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாடகர்  அர்மான் மாலிக்கை ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். “அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன் தான். சமூக வலைத்தளத்தின் உதவியால் தான் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது. எங்கள் ‘கவலை வேண்டாம்’ படத்தின்   ‘உன் காதல்…’ என்னும் பாப் – மெலோடி பாடலை அவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான் இந்த பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவிற்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது. மும்பையின் புகழ் பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். நிச்சயம் ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடலானது   தமிழக ரசிகர்களுக்கு  ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.

Kavalai Vendam New Movie & News

Kavalai Vendam New Movie & News

Kavalai Vendam

Don’t worry be happy is the motto of R S Infotainment when it comes to the matter of producing films of entertaining content.Following KO 2 starring Bobby Simha and Nikki Galrani in the lead their next big venture ‘Kavalai Vendam’ is all set to begin shortly. To add more valuation to this film starring Jiiva and Bobby Simha the production company had roped in Kajal Agarwal as the female lead.This pairing has raised many eye brows since this is the first time Jiiva is paired opposite Kajal Agarwal. Director Deekay still basking in the glory of his earlier success ‘Yaamirukka Bayamey’ which had conquered linguistic frontiers sounds highly convinced and excited about this value addition to his project ‘Kavalai Vendam’.  
  ‘ Both Jiiva sir and Kajal are well known to me, thanks to my association with them in ‘Ko’ and ‘Matraan’ respectively since i  was associating K.V.Anand sir in these films. The Heroine’s role is very demanding and the character in my opinion has to be treasured by one and all. There are many scenes where the heroine need to match the Hero in terms of performance.We arrived on a conclusion to go for an seasoned artiste than a relatively new artiste. Kajal was our principle and ultimate choice.The shooting will commence from November and here we declare this film now itself as a mid summer release’ signed off Deekay. 

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம் என்பதை கோட்பாடாகக் கொண்டு படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஆர் எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனம் தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘கோ 2’ படத்தை தொடர்ந்து ஜீவா, பாபி சிம்மா இணைந்து நடிக்கும் ‘கவலை வேண்டாம்’, படத்தையும் தயாரிக்க உள்ளனர்.

‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவாகும்  ‘கவலை  வேண்டாம்’ படத்தின் கதாநாயகி தேர்வில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்த பட   நிறுவனத்தினர் இப்போது   நாயகியாக காஜல் அகர்வாலை  தேர்வு  செய்து உள்ளனர். இதைப் பற்றி இயக்குனர் டிகே கூறும் போது ‘ ஜீவா சாரும் சரி, காஜல் அகர்வாலும் சரி நான் இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களிடம் உதவியாளராக பணிபுரியும் போதே நல்ல பழக்கம். கதை கரு உருவானதுடன் ஜீவா சார்  தான் கதாநாயகன் என்று முடிவெடுத்துக் கொண்டாலும் , முழுக் கதை முடிவடையும் வரை கதாநாயகி தேர்வு குறித்து முடிவு செய்யவில்லை.இந்தப் படத்தின் நாயகி எல்லோருக்கும் பிடிக்கும் வகையில், நான் எதிர் பார்க்கும் நடிப்பை  உடல் மொழியாலும் , உணர்வாலும் வெளி படுத்த வேண்டியவராக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.கதாநாயகனுக்கு இணையாக நடிக்க வேண்டிய பல காட்சி அமைப்புகள்  மக்களிடையே நன்கு அறிமுகமான ஒரு நாயகிதான்  நடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியது. கதையைக்  கேட்டவுடன் காஜல் அகர்வாலும்  உற்சாகமாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். வெகு விரைவில்  படப்பிடிப்பு துவங்க உள்ளது’ என  உவகை பொங்கக் கூறினார்  டிகே.