RYA Madras Metro Trust’s 22nd Project Day Celebrations Stills & News & Video

RYA Madras Metro Trust’s 22nd Project Day Celebrations Stills & News & Video

RYA Madras Metro Trust's 22nd Project Day Celebrations Stills & News

பிறரை மகிழ்வூட்டும் செயலைத் தொடர்ந்து செய்வதில் மகிழ்ச்சி காண்பவர்கள் ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ என்கிற சென்னை வாழ் ராஜஸ்தான் இளைஞர் சங்கம் அமைப்பினர்.

பசியில்லாத உலகத்தை உருவாக்கும் பணியில்  இந்த அமைப்பு செயல்படுகிறது. அவ்வகையில் சென்னை பகுதியின் சுமார் 60 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மாதம் தோறும் உணவுக்குத் தேவையான பொருட்களை தங்களது ‘புட்பேங்க்’ எனப்படும்  உணவு வங்கி மூலம் வழங்கி வருகிறார்கள்.

அது மட்டுமல்ல இவர்களின் இன்ப அதிர்ச்சியான சேவைகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன.இவர்கள் மகிழ்விப்பது சாதாரணமானவர்களை அல்ல. ஆதரவற்றோர், அனாதைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளைத்தான் இப்படி மகிழ்ச்சியூட்டி வருகிறார்கள்.அதன்படி சென்னை மாநகர ராஜஸ்தான் இளைஞர் அமைப்பு எனப்படும்  யூத் அசோசியேஷன். மெட்ரோ இன்று தங்கள் 22 ஆம் ஆண்டு செயல்திட்ட தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடினர்.

https://youtu.be/itrxEZmMSeY

 

[Gallery not found]