September 29, 2020

Pandigai New Movie & News

Pandigai New Movie & News

‘Pandigai’.

Every individual have got his own abilities and circumstances in their life. The day when an individual overcomes his inabilities and design his own situations to conquer the world is the day of festival. The happening actor Krishna and  ‘Kayal’ Anandhi  starring ‘Pandigai’ is being produced by Vijaya lakshmi Ahathian  and directed by debutant director Feroz .

“The film revolves around the underground illegal street fighting and A street fight festival organized by gangsters. The script had poured in quantum of joy and energy that would entertain the audiences. ‘Pandigai’ is about a man who is ready to face and fierce anything. Along with Krishna, ‘ParuthiVeeran’ Saravanan Nithin Sathya, Karunas and ‘Black’ Pandi plays important role.” Says the young director Feroz.

Debutant Music Director RH Vikram score the music for the film. In Art Director Remiyan’s art work Aravind mantles the camera. Natioanal award winning editor Sabu Joseph editing the film.Stunt Master Anbariv choreographs the stunts.

The first look of ‘Pandigai’ was released by Actress Samantha today.The pretty actress with a huge fan following spared few valuable moments to have a glimpse on the first look of ‘Pandigai’ which revolves on street fighting .” Iam impressed by the first look poster. it is amazing . My best wishes to Krishna and team ‘Pandigai’ . It is sure to rock ‘ said Samantha wishing the unit the very best.

‘பண்டிகை’ 

முரட்டு சுபாவத்துடனும் கோபத்துடனும் வளரும் அன்தையான வேலு ஒரு கட்டத்தில் எல்லோரையும் போல் ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டி தன்னை மாற்றி சராசரி மனிதனாகிறான்.

சண்டை வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் வேலு சந்தர்ப்ப சூழ்நிலையால் நிழல் உலகில் illegal-ஆக நடத்தப்படும் பந்தயச் சண்டைக்கு அறிமுகமாகிறான். அடக்கி வைத்த கோபம் வெளிக்காட்டும் இடமாகவும், பணம் கொட்டும் கோட்டையாகவும் இந்த பந்தயச் சண்டை திகழ, அதில் விரும்பி விழுகிறான்.

வெளுவிற்கு எல்லாம் கொடுத்த இந்த சண்டை எதிர்ப்பார்க்காத ஒரு பெரிய பிரச்சனையையும் கொடுக்க. எப்படி அதில் இருந்து அவன் தப்பிக்கிறான் என்பது மீதிக் கதை.

இப்படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இவர்களோடு கருணாஸ், பருத்திவீரன் சரவணன், நித்தின் சத்யா, சபரிஷ், கோலி சோடா மது சூதனன், பிளாக் பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பல திறமையான புதுமுக நடிகர்களையும் இவர்களோடு அறிமுகம் செய்கிறோம்.

விஜயலட்சுமி அகத்தியனின் ‘Tea Time Talks’ தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கும்  ‘பண்டிகை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது twitter பக்கத்தில் வெளியிட்டார் நடிகை சமந்தா.

‘பண்டிகை’ படத்தின் Firstlook பற்றி சமந்தா கூறுகையில்” பண்டிகை படத்தின் First look அருமையாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய கிருஷ்ணா மற்றும் பண்டிகை படக் குழுவினரை வாழ்த்துகிறேன்’ எனக் கூறினார்.

CAST

KRISHNA

‘KAYAL’ ANANDHI

‘PARUTHIVEERAN’ SARAVANAN

NITHIN SATHIYA

KARUNAAS

‘BLACK’ PANDI

SABARISH

‘GOLISODA’ MADHUSUDHANAN

CREW 

DIRECTOR  :   FEROZ

DOP : ARAVIND

MUSIC : R.H.VIKRAM

EDITOR : V.J. SABUJOSEPH

STUNT :  ANBARIV

ART    :  REMIYAN

COSTUME DESIGNER  :   NIRANJANI AHATHIAN

CHOREOGRAPHER : BRINDA, SATHISH

PRODUCER  :  VIJAYALAKSHMI AHATHIAN

PRODUCTION : TEA TIME TALKS

நடிகர்கள்

கிருஷ்ணா

‘கயல்’ ஆனந்தி

‘பருத்திவீரன்’ சரவணன்

நித்தின் சத்யா

கருணாஸ்

பிளாக் பாண்டி

சபரிஷ்

‘கோலிசோடா’ மது சுதனன்

தொழில்நுட்பக் குழு

இயக்குநர் :  ஃபெரோஸ்

இசையமைப்பாளர் –   RH விக்ரம்

ஒளிப்பதிவு            –   அரவிந்த்

படத்தொகுப்பு  –  சாபு ஜோசப்ஃ

கலை இயக்கம் –  ரெமியன்

ஸ்டன்ட் மாஸ்டர் –  அன்பறிவு

நடன அமைப்பாளர் – பிருந்தா  சதீஷ்

காஸ்டியும் டிசைன்ஸ்  –  நிரஞ்சனி அகத்தியன்

தயாரிப்பாளர்  – விஜயலட்சுமி அகத்தியன்

தயாரிப்பு நிறுவனம் – டீ டைம் டாக்ஸ் (Tea Time Talks )