Katha Solla Porom Movie Stills & News

Tags : Katha Solla Porom Movie Stills & News

Katha Solla Porom Movie Stills & News

                                                                 அப்பாடா இவ்வளவு   திறமைசாலிகளா ?

                                                          வியக்குகிறார்கள்   கல்யாண்   –  ஜெயகிருஷ்ணன்

E 5 எண்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா (பி )லிட்  வழங்க ரிலாக்ஸ் ஆட்ஸ்  பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ கத சொல்லப் போறோம் “  என்று பெயரிட்டுள்ளனர். எஸ்.கல்யாண் – ஜே.ஜெயகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, முன்டாசுப்பட்டி காளி, பசங்க சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த்,அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –    ஜெபின்    /     இசை    –     பவன்

பாடல்கள்    –      கல்யாண், வினோதன்   /  கலை     –       பத்மநாபன்

நடனம்       –      எஸ்.எல்.பாலாஜி   /   எடிட்டிங்    –    விஜய்

தயாரிப்பு நிர்வாகம்     பெருமாள்

கதை ,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார்   –   எஸ்.கல்யாண்.

தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன், இயக்குனர் கல்யாண் இருவரும் கூறியதாவது…

எங்கள் படத்தின் தலைப்பு “ கத சொல்லப் போறோம்” கூட்டு குடும்பமாக இருந்த போது தாத்தா – பாட்டி, அம்மா –  அப்பா என்று குடும்ப உறவுகள் எல்லாம் அந்தத் தலைமுறைகளுக்கு கதை சொன்னார்கள்.

குடும்ப உறவுகள் வேறுமாதிரியான பாதையாகிப் போனதால் சிறுவர், சிறுமிகளுக்கு யார் கதை சொல்வார்கள் ? அவர்களுக்கு கதை எழுத்து ஆர்வம் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள ஐந்து லட்சம் விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் கொடுத்து மாணவர்களை சிறுகதை எழுதச் சொன்னோம்.

கொடுத்த 20 நாட்களுக்குள் ஏறக்குறைய ஐம்பதாயிரம் சிறுகதைகளை எழுதி அனுப்பி         இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் நிச்சயம் ஒருலட்சம் சிறுகதைகள் வரும் என்று நம்புகிறோம்.   அதில் சிறந்த கதைகளை தேர்வு செய்து பரிசு வழங்க உள்ளோம். என்னைப் போன்ற இயக்குனர்களை அடையாளம் காட்ட நாளைய இயக்குனர்கள் போன்ற களம் இருக்கிற மாதிரி வளரும் தலைமுறை சிந்தனையாளர்களை இனம் காண்பதே எங்கள் லட்சியம் என்றார்கள் இருவரும்.

 

[Gallery not found]

 

Kalkandu Movie Stills & Crew List

Tags : Kalkandu Movie Stills & Crew List

 

Kalkandu Movie Stills & Crew List copy

 

            “ கல்கண்டு “

                                                                                                                    நடிகர், நடிகைகள்

கஜேஷ் (கார்த்திக் ), டிம்பிள் சோப்டே (கார்திகா ), அகில் (விக்னேஷ் ), கஞ்சாகருப்பு (அழகப்பன். சாமிநாதன் (ராமநாதன் ), மயில்சாமி (மெடிக்கல் ரெப் ), டி.பி.கஜேந்திரன், முத்துராமன், ஸ்ரீரஞ்சனி (மகாலட்சுமி ), மகாநதிசங்கர், மனோபாலா, டாடி ஒரு டவுட் செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு   –  கே.வி.சுரேஷ்

இசை    –  கண்ணன்

பாடல்கள்   –   யுகபாரதி, அண்ணாமலை, விவேகா, மதன்கார்கி

எடிட்டிங்     –  சுரேஷ் அர்ஷ்

ஸ்டன்ட்   –  தளபதிதினேஷ்

நடனம்   –   தினேஷ், சுஜாதா, தினா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  A .M.நந்தகுமார்

தயாரிப்பு   –  ஜெ.மகாலட்சுமி

பாடல்கள்  

  1. வீனஸ் விட்டு குதித்து  –  மதன்கார்கி ( ஜித்தின் )
  2. மனம் கொத்தி மனம் கொத்தி   –  யுகபாரதி ( ஹரிசரண் )
  3. மீனே வாஸ்து மீனே –   விவேகா (விஜய்பிரகாஷ், திலகா )
  4. பாக்கு போட்டா நாக்கு போச்சு  –  அண்ணாமலை ( கார்த்திக் )

 

[Gallery not found]

 

Vindhai New Movie Stills

Tags : Vindhai New Movie Stills

Vindhai New Movie Stills copy

 

  மகேந்திரன் – மனிஷாஜித் நடிக்கும்  

       “ விந்தை “    லாரா இயக்குகிறார்   

காதல் 2014 படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப்படத்தில்  மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர்.  மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன்,  ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு     –    ரத்தீஷ்கண்ணா

இசை    –   வில்லியம்ஸ்

பாடல்கள்    –  பாரதி, பொன்முத்துவேல்

கலை   –  பத்து

எடிட்டிங்    –   நதிபுயல்

நடனம்   –  தினா

தயாரிப்பு மேற்பார்வை  –  கார்த்திக் ரெட்டி

நிர்வாக தயாரிப்பு   –  பொன்ராஜ்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  –  லாரா.   இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர்.

இணைதயாரிப்பு   –  R.Y.ஆல்வின், R.Y.கெவின்

தயாரிப்பு   –  R.L.யேசுதாஸ்

எழுதி இயக்கும் லாராவிடம் படம் பற்றி கேட்டோம்…..

ஊரைவிட்டு ஓடி வந்த இளம் காதலர்களான மகேந்திரன்  –  மனிஷாஜித் இருவரும் சென்னை வருகிறார்கள். சந்தேகத்தின் பெயரில் போலீஸ் அவர்களை கைது செய்கிறார்கள்.

24 மணி நேரம் காவல் நிலையத்தில் அவர்கள் சந்திக்கும் சுவாரஸ்யம் மற்றும் திகில் ஆகியவற்றை கலந்து முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி வருகிறோம் .

இதற்காக சென்னையில் காவல் நிலைய அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு படமாக்கப் படுகிறது.

மிகக் குறுகிய கால தயாரிப்பாக விந்தை உருவாகிறது என்றார் இயக்குனர் லாரா.    

[Gallery not found]

Murugatrupadai New Movie Audio Launch & Press Meet Stills & Video Song

Tags : Murugatrupadai New Movie Audio Launch & Press Meet Stills & Video Song

Murugatrupadai New Movie Audio Launch & Press Meet Stills & Video Song copy

 

 

 

[Gallery not found]

குறள் இணையத்தொலைக்காட்சி