Benchtalkies Press Show Stills & News & Video

Benchtalkies Press Show Stills & News & Video

Benchtalkies Press Show Stills & News & Video

அனைத்துச் செய்தித்துறை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,

பென்ச்டாக்கீஸ் என்ற நிறுவனத்தின் முதல் சாதனை நிகழ்வாக திரையிடப்படும்

நிகழ்வுக்கு வருகைதந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்.

உங்கள் வருகைக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பீட்சா மற்றும் ஜிகர்தண்டா என்ற திரைப்படங்களை இயக்கி திரையுலகில் புதிய அதிர்வுகளை

ஏற்படுத்திய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும்  அவரது நண்பர்கள் சிந்தனையில்

உருவாகி அந்தப் புதுமையான சிந்தனைக்குக் கொடுத்த வடிவம்தான் ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்.சுயமாக திரைப்படம் எடுப்பவர்கள், தனித்திறமைகள் மிளிர நடிக்கவேண்டும் என்ற தாகமுள்ள நடிகர்கள் ஆகியோருக்குத் துணைக்கரம் நீட்டும் நிறுவனமாக பொழுதுபோக்குத் துறையில் தடம்பதிக்க மலர்ந்துள்ளது இந்த நிறுவனம்.

குறும்படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் அணுகக்கூடிய, அங்கீகாரம் பெறுத்தரக்கூடிய மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி குறும்படங்களைதிரையரங்குகள்,தொலைக்காட்சிகள்,விமான பொழுதுபோக்கு ஊடகங்கள்,வானொலி

மற்றும் டிஜிட்டல் அரங்குகளில் வெளியிட வினியோகிக்கும் ஒரு துணை நிறுவனமாக பென்ச்பிலிக்ஃஸ் இயங்குகிறது.

ஸ்டோன்பென்ச் கிர்யேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் குறும்படங்களின் தொகுப்பு ‘பென்ச் டாக்கீஸ்–தி ஃபஸ்ட் பென்ச்’

என்பது ஆறு குறும்பட இயக்குனர்களால் ஆறு குறும்படங்கள் இயக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்தக் குறும்படங்கள் 2015 மார்ச் 6 ஆம் தேதி கோயம்புத்தூர் நகரில் SPI சினிமாஸ்

மற்றும் PVR சினிமாஸ் திரை அரங்குகளிலும் பெங்களூரு PVR சினிமாஸில் 2015 மார்ச் 13 ஆம் தேதியிலும் வெளியிடப்படுகின்றன.

பென்ச் டாக்கீஸ் இயக்குனர்கள்: அனில் கிருஷ்ணன், சாருகேஷ் சேகர், கோப்பகுமார், மோனேஷ், ரத்னகுமார் ஆர் எம் மற்றும் கார்திக் சுப்பாராஜ்

கலைத்துறையில் சாதனை முத்திரை பதிக்கவும் ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தவும் பென்ச் டாக்கீஸ் நிறுவனம் முனைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

குறும்பட இயக்குனர்களுக்கு தனித்துவ அடையாளத்தை இது ஏற்படுத்திக் கொடுக்கும்.குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு உங்களுடைய முழு ஆதரவை

வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்களுடைய ஆதரவு திரைப்பட இயக்குனர்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக அமையும் என்று நம்புகின்றோம்.

Teaser link: <http://youtu.be/jmY-eAcFXcA>

Trailer link: <http://youtu.be/dBzXzjScAwQ>

என்றும் நன்றியுடன்

ஸ்டோன்பென்ச் குழு

 

To all the Press & Media friends,

Welcome to the screening of Bench Talkies – The First Bench & Thank you so much for your presence!

Stone Bench Creations is an organization conceived by Pizza and Jigarthanda fame Director Karthik Subbaraj and his friends to develop innovative solutions in the Entertainment industry that will support independent film makers, aspiring actors and other talents.

Bench Flix is a product developed to provide Reach, Recognition and Revenue to independent short film makers by distributing their short films across different avenues such as theaters, television, in-flight entertainment, radio and digital platforms.

Stone Bench Creations’ first collection of short films ‘Bench Talkies – The First Bench’ is the first-of-its-kind movie in Tamil directed by 6 independent short film makers to be released in theaters. The movie is censor certified (U/A) and is releasing on 6th March 2015 in SPI Cinemas & PVR Cinemas in Chennai and Coimbatore and on 13th March 2015 in PVR Cinemas, Bangalore.

The Directors of Bench Talkies are Anil Krishnan, Charukesh Sekar, Gopakumar, Monesh, Rathnakumar RM and Karthik Subbaraj.

Teaser link: http://youtu.be/jmY-eAcFXcA

Trailer link: http://youtu.be/dBzXzjScAwQ

Bench Talkies is the starting of a good change in the film industry that will give an identity to many independent film makers. We request your full support in making independent short films successful and be the backbone of many film makers success.

Thank you.

Stone Bench Creations Team

 

 

[Gallery not found]

 

 

Asian Rugby Sevens 2015 Finals & Closing Presentation Stills

Asian Rugby Sevens 2015 Finals & Closing Presentation Stills

Asian Rugby Sevens 2015 Finals & Closing Presentation Stills

 

 

[Gallery not found]

 

A MARATHON FOR CELEBRATING WOMEN STILLS & NEWS

A MARATHON FOR CELEBRATING WOMEN STILLS & NEWS

A MARATHON FOR CELEBRATING WOMEN STILLS & NEWS

Womanathon”

 8th March 2015, International Women’s Day.

FIRST TIME IN INDIA, a simultaneous RUN at 3 cities.

Same Date, Same Time, Same Cause

Womanathon was held simultaneously across Bengaluru, Chennai & Hyderabad cities.

Celebrating Women’s Day, as a day to pledge RESPECT for women.

Be it our mother, sister, friend, wife or daughter. She completes us.

The Run is our pledge to Respect Women and support to create a safe society.

 Living safe overrides all other celebration that any women wants or desires.

Quanta-G, the company that’s organizing this RUN, is a regular events company but unique due to the partners, Dinesh & Nithyashree’s thrive to create socially responsible events bringing together large number of people to showcase unity or highlight an impending issue.

“The people who can do most to improve the situation of so many women and girls against sexual violence are in fact MEN” says Dinesh Raj of Quanta-G.

Running is the world’s largest mass sport. Using this platform to convey a simple yet strong message on a Women’s day was the aim of Womanathon.

“Being safe overtakes all other celebration that any women wants” says the dynamic woman Nithyashree of Quanta-G.

The Run is our pledge to Respect Women and help to create a safe society.

Respecting a Women is not a choice, feels Vimala Britto chairperson of Seek Foundation, a not-for-profit organization which is the beneficiary of the proceeds from this fund raiser Run.

Focusing on empowering women through education and knowledge of their basic rights is the core project of Seek Foundation.

Neville Billimoria, an acclaimed runner and cyclist said he associated with this event and was enthused to combine his passion for running with a strong socially relevant message.

Womanathon plans to conduct such RUNs across more number of cities next year to commemorate Women’s day and get many more to participate.

Looking at the large turnout at all 3 cities, Chennai, Bengaluru and Hyderabad, there is a confidence that our society will always be gender equal.

Some dedicated the run to their mother, some for the children and some for the special day.

Many runners felt good to run with their family and celebrate the day.

{ ADD CHIEF GUEST AND OTHER IMPORTANT PERSON’S QUOTES }

 

[Gallery not found]

 

The IRTH Pink Polish Campaign And A Pamphlet Stills & News

The IRTH Pink Polish Campaign And A Pamphlet Stills & News

The IRTH Pink Polish Campaign And A Pamphlet Stills & News

ஐ ஆம் ரெடி டு ஹெல்ப் (IRTH) என்பது ஒரு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான சிறப்பு உதவிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் அமைப்பு.பெற்றோர்கள் தான் குழந்தைகளின் சிறந்த ஆலோசகர்கள் ஆவர்.இருப்பினும் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குவது கடினமானதும் சில சமயங்களில் கடினமானதும் கூட.குறிப்பாக குழந்தைகளுக்கு எந்த விதமான உதவிகள் தேவைப்படும் என்று அறியாத பொழுதும் அதற்கேற்ற வாய்ப்புகள் கிடைக்காத பொழுதும் இது மிகவும் கடினமானது.இங்கு தான் IRTH தனது உதவிகளை குழந்தைகளுக்கு வழங்குகிறது.இந்நிறுவனம் இதனுடைய துணை நிறுவனமாகிய KaRe தெரபி நிறுவனம் முலமாக நிறைய குழந்தைகளுக்கு தெரபி அளித்துள்ளது மேலும் இந்நிறுவனம் முடிந்தவரை எராளமான குழந்தைகளுக்கு இந்த தெரபியை அளிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது.

எங்களுடைய நோக்கம் மிகவும் எளிதானது: நம் மக்கள் இந்த குழந்தைகளுக்ககான தேவைகளை புரிந்துகொண்டு அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதே.மேலும் நாங்கள் எதிர்பார்ப்பது இதற்கான பண உதவி அதை வைத்து அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

IRTH இன் பிங்க் பாலிஷ் கம்பைக்ன் என்னும் நிகழ்ச்சி எங்களுடைய குறிக்கோளை அடைவதற்கான சிறிய முயற்சி.உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் நாள் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.எனவே நாங்கள் இந்த நாளை முன்னிட்டு சிறப்பு உதவிகள் தேவைப்படும் பெண் குழந்தைகளுக்காக நடத்த திட்டமிட்டுள்ளோம்.இந்த’ நிகழ்ச்சி வரும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.எங்களுடைய ஆதரவாளர்கள் தங்களுடைய நகங்களுக்கு பிங்க் நிறத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இது விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமல்ல அந்த குழந்தைகளுக்கு அளிக்கும் ஆதரவையும் காட்டும்.மேலும் நாங்கள் உங்களுடைய ஆவணத்தையும் திரையுடுவோம்.இந்த ஆவணம் அந்த குழந்தைகளுக்கான உதவியையும் முக்கியத்துவத்தையும் அளிக்கும்.

எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் ஒவ்வொரு துறையிலும் உள்ள பெண் நிபுணர்களை அழைத்துள்ளோம்.எங்களுடைய விருந்தினர்கள் பின்வருமாறு:

திருமதி.ரஜீனா ஜேப்பியார் இயக்குனர்,ஜேப்பியார் கல்லூரி,Dr.மினி ராவ் உளவியலாளர்,செல்வி.அப்சரா ரெட்டி முன்னணி பத்திரிகையாளர்,செல்வி.அனுபமா குமார் தொலைக்காட்சி நடிகை,மாடல்,செல்வி.வசந்தி பாபு ஜீவன் அறக்கட்டளை,செல்வி.ஸ்ருதி கண்ணாத் டிசைனர்,செல்வி.ருமினா பிஸ்வாஸ் இயக்குனர் டோனி அண்ட் கைய் சௌத் இந்தியா,செல்வி.பிரதாயினி முன்னணி மாடல் மற்றும் செல்வி.நக்ஷத்ரா மாடல்.செல்வி.நவலட்சுமி ராஜ்குமார் RJ சூரியன் FM,

எங்களுடைய நிகழ்ச்சி சமுக வலைதளங்களிலும் பார்க்கலாம்.சமுக வலைதளங்களில்ய தொடர்புகொள்ள @IamReadyToHelp ,facebook ல்

I am Ready to Help-IRTH.மேலும் விவரங்களுக்கு www.irth.co.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

I am Ready to Help (IRTH) is an initiative to support and help children with special needs and their parents. Parents are a child’s best advocate. However, advocating for your child’s special needs can be a difficult, and at times, confusing process. Especially without the awareness of what can be done to help the child and a lack of resources to provide the help to the child. This is where IRTH steps in to help the children. Having experience with providing therapy to special children through our sister organisation, KaRe Therapy Center, the people behind IRTH function with the specific aim of providing such therapy to as many special children as possible. To this end, we advocate for these children and their parents so that they can be supported.

            Our Vision is simple; we want people to be aware of children with special needs and therefore support them by being understanding and helpful. We also seek to raise funds for special children without resources, so that they can have access to the rehabilitative care that they require.

            IRTH’s pink polish Campaign is a program that attempts to achieve a little bit of this vision. Since March 8th is celebrated as women’s day all over the world, we decided to focus on the girl child with special needs for this program. The campaign, happening on March 9th is a proactive one; we want our supporters to paint their nails pink, snap a picture and share it on their social media. Doing this not only creates awareness but also is a wonderful way to show your support for the girl child with special needs. We also screened our documentary for the first time. This documentary captures the need for intervention for children with special needs and especially focuses on the girl child with special needs and the importance of therapy for them.

            Hosting the program in Ethiraj College for women, we had invited several successful women, all leaders in their own field. Our guests included; Mrs.Regeena Jeppiaar, Director of Jeppiaar College, Dr.Mini Rao a celebrity psychologist and a vocal icon in the Chennai community. Ms. Apsara Reddy who is a proud transgender woman, a leading journalist, a TV personality and an activist. Ms.Anupama Kumar, a tv actress and model, Ms.Vasanthi Babu from Jeevan Foundation, Ms. Sruthi Kannath, designer and entrepreneur, Ms.Runima Biswas, Director of Toni and Guy for South India, Ms.Pradhayini, a leading model and Nakshatra also a model. Ms.Navalakshmi Rajkumar, an RJ with Suryan FM and the like. Our program marked the launch of a month long social media campaign. You can find us on twitter by searching for @IamReadyToHelp and also look us up on Facebook by searching for I am Ready to Help-IRTH. Search for our campaign by looking out for the hashtags #supportherneeds #supportsplchildren #pinkpolish #pinkpolishcampaign #polishforacause and #Iamreadytohelp. You can also find more information at www.irth.co.in

 

[Gallery not found]

Young India Awards Stills & News

Young India Awards Stills & News

Young India Awards Stills & News

 

                                      தமிழ்நாடு தெலுங்கு யுவா சக்தி நடத்திய  YOUNG INDIA AWARDS ”

தமிழ்நாடு தெலுங்கு யுவா சக்தி சார்பில் திரைப்பட தயாரிப்பாளர்  K.ஜெகதீஷ்வர ரெட்டி பெண்களுக்கான YOUNG INDIA AWARDS ” என்ற விருது வழங்கும் விழாவை  ராணி சீதை மன்றத்தில் நடத்தினார்.
விழாவில் காஜல் அகர்வால், ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமன் மற்றும் சலீம் படத்தின் நாயகி அக்ஸா . பார்வையற்ற சமூக சேவகி அஸ்வினி அங்காதி ஆகியோருக்கு YOUNG INDIA விருதை  தெலுங்கு யுவா சக்தி தலைவர் திரு. K.ஜெகதீஸ்வர ரெட்டி வழங்கி கௌரவித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திலீப் ரெட்டி மற்றும் திருமதி.ப்ரீதா ரெட்டி அப்பல்லோ மருத்துவமனை. ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகை விமலாராமன்.. எனக்கு இந்த விருது வழங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியா நான் ஒரு என்.ஆர்.ஐ ஆனாலும் எங்களுக்கு பூர்வீகம் இந்தியாதான் இந்திய கலாச்சாரத்தை ஆஸ்திரேலியாவிலும் கடைபிடிக்கிறோம். தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றார்.
விழாவிற்கு வருகைதந்த அனைவருக்கும் K.ஜெகதீஸ்வர ரெட்டி நன்றி கூறினார்.

 

[Gallery not found]

Yaali Movie Pooja Stills & News

Yaali Movie Pooja Stills & News

Yaali Movie Pooja Stills & News

A B Creations

Producer Akshaya B

Director Kandhas

Technician Details

Story                           : Akshaya B

Screenplay                 : Kandhas

Dialogue                    : Rajan & Rajadurai

D.O.P                           : ‘Salai’ Sagadevan

Lyrics                            : Vairamuthu

Music                          : Sathyan

Editing                       : Kasi Vishwanathan

Stills                            : ‘Stills’ Ravi

Make Up                  : Sasi

Costumes                : Ganesh

Stunt                         : ‘Kanal’ kannan

PRO                           : Nikkil

Choreographer      : Shobi

Co- Producer         : V Lakshmi

Art                              : Mohana Mahendran

Design                     : Shabbir

[Gallery not found]

குறள் இணையத்தொலைக்காட்சி