kuraltvinfo.com kuraltvinfo.com kuraltvinfo.com kuraltvinfo.com kuraltvinfo.com  
முதல் பக்கம் » கட்டுரை தொகுப்புகள்
 
 
.1.சிறீலங்கா அரசின் படைத்துறைப் பலப்படுத்தல்களின் நோக்கம் என்ன?
விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் விடுத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் போர் நிறைவுபெற்ற பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் போருக்கு பின்னரான அபிவிருத்திகளோ அல்லது பாதுகாப்பு தளர்வுகளோ பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை.
 
 
 
2.இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை பேட்டிகண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து பத்திரிகையில் எழுதியமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல
நன்கு திட்டமிடப்பட்டு கருணாநிதியின் அறிக்கையோடும் ப.கிருஷ்ணாவின் அறிக்கையோடும் சேர்த்து ஒரே நேரத்தில்றோவினால் இயக்கப்பட்டுத் தமிழீழத் தேசியத்திற்கும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் சேர்த்து வைக்கப்பட்ட சாவு மணியாகும். கொழும்பு சென்னை டெல்லி அச்சில் செயற்படுத்தப்பட்ட ஒரு கூட்டுச் சதியே இவ் அறிக்கையும் பேட்டியும்
 
 
3. சிறிலங்காவின் போர் குற்றவளிகள் மீது ஜனநாயாக நாடுகளிலும் சர்வதேச நீதி மன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்>

இலங்கைதீவில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உண்மையான நிலைகளை நாம் யாதர்த்தத்தின் அடிப்படையில் ஆராய்வது மிக அவசியம். நாம் எதையும் உணர்வுகள் எழுச்சிகள் கற்பனைகளின் அடிப்படையில் ஆராய்வோமானால் அதன் பிரதிபலிப்புகள் யாவும் தலைகீழான கோணங்களின் தான் அமையும்;.
 
 
4. கொழும்பில் கைதான சிங்களச் சாத்திரியார்தமிழீழப் விடுதலைப் போராட்டம் பற்றி என்ன கூறுகிறார்? >

இவ் தொகுப்பில் கூறப்படுவை பற்றி உங்களுக்கு உடன்பாடு இல்லாவிடில் - நீங்கள் என்னை ஒரு பிற்போக்குவாதியாகவோ அல்லது தேவையாற்ற சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்ட பழமைவாதியாகவோ அல்லது மூட நம்பிக்கையை கொண்டவராக பார்;க்க மாட்டீர்களென நம்புகிறேன
 
 

5. வளர்ந்து வரும் வல்லாதிக்த்தின் இரும்புப்பிடியில் சிறீலங்கா எனும் அப்பளம்.

 

ஆழிப்பேரலை இலங்கையின் கரைதொட்டபோது காணாமல்போனது 30000 உயிர்கள். நொடிப்பொழுதில் வந்து சென்ற அலை அவர்கள் மூச்சையும் கொண்டு சென்றது. அவர்கள் கடைசி அத்தியாயம் நொடிப்பொழுதில் கரைந்துபோனது.

 

6. வழுதி <---> புதினம் -மறுபக்கம்

 
    வழுதி என்ற புனைப்பெயரைக்கொண்ட பரந்தாமன் முன்னைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வநோடு அரசியல் துறையில் பணியாற்றியவர். இவர் பெண்களோடு தவறான நடத்தையில் ஈடுபட்டமை, நிதி விவகாரங்களில் பெரும் மேசடி செய்தமை போன்ற காரணங்களினால் தமிழ்ச்செல்வன் இவரை தன்னுடன் பணிக்கு வைத்திருக்க முடியாது என வி.பு தலைமைக்கு தெரிவித்தார்.
 
 

7. இனிவரும் போர்...?     -பருத்தியன்-

 
ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும் சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.
உலகநீதி கூறுவோரினதும்... மனிதாபிமானம் மனிதநேயம் பற்றி பேசுவோரினதும்...
 

8. ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும்

 
கடைசியில் உலகின் கழிவிரக்கதிற்காக காத்துக்கிடக்கும் நிலை ஈழ மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. உலக வரைபடத்தில் புள்ளியளவிலான சின்னஞ்சிறிய பரப்பும் சுமார் 30 லட்சம் மக்களும் கொண்ட ஈழம் 1ணீ இலட்சத்திற்கும் மேற்பட்ட தம் மக்களை இழந்துவிட்டது. இவ்விபரம் இந்திய விடுதலைப் போரில் 1 1/2 கோடிப் பேர் கொல்லப்படுவதற்கு சமமானது.
 
  குறள் டி.வி
நேரம்
 
  ராகுகாலம்  9.00 a.m to 10.30 a.m
  எமகண்டம் 1.30 p.m. to 3.00 p.m.
  நல்ல நேரம் 6.00 a.m to 7.30 a.m