Koothan Movie Pooja News Stills

Koothan Movie Pooja News Stills

நீல்கிரிஸ் எண்டர்டைமென்ட்  திரு. “நீல்கிரிஸ் முருகன்”  தயாரிக்கும் முதல் படம்  “கூத்தன் ” இந்த படத்தின் பட துவக்கவிழா மற்றும்  பூஜை  இன்று  காலை 9 ,மணியளவில் எம்.ஜி. ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் “QUBE” சினிமா நிறுவனர், களத்தூர் கண்ணம்மா தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். மெய்யப்பசெட்டியார் மருமகனுமான “அருண் வீரப்பன்” களந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் ” ராஜ்குமார் ” மேலும் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), ஊர்வசி , மனோபாலா, பாக்யராஜ், கவிதாலயா கிருஷ்ணன், ஜூனியர் பாலையா, ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், மற்றும் புதுமுக நடிகர் சுரேஷ், தீனா, ஆனந்த், கெளதம், மற்றும் நடிகை
 ஸ்ரீஜிட்டா, கீரா, சினிதா.மற்றும் பலர் நடிக்கின்றனர்கள் இந்த படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் ” வெங்கி.A.L”,  ஒளிப்பதிவு “மாடசாமி”,  இசை “பாலாஜி”,  படத்தொகுப்பு “பீட்டர் பாபியா”,
 கலை “சி.ஜி.அனந்த்”,  நடனம் “கல்யாண் ” “சுரேஷ்”. நிர்வாக தயாரிப்பு “மனோஜ் கிருஷ்ணா”