Dr. Regeena Jeppiaar Murali was honoured with an award

Dr. Regeena Jeppiaar Murali was honoured with an award of excellence as educationist & Industrialist at the British Parliament, Palace of Westminster, London.

London. She also addressed the gathering of renowned dignitaries speaking about Jeppiaar group of Institutions & it’s philosophy at the Palace in London.
Please find the attached Picture of Dr. Regeena Jeppiaar Murali  being awarded at the British Parliament.
 
Dr. Regeena Jeppiaar Murali – receiving the award
On left Smita Srivastava– Founder Director, Confluence Foundation
On right Mahender singh Jadeja – Chapter Chairman, Confluence, UK Chapter  
செய்தி: கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த சேவை ஆற்றி வருவதைப் பாராட்டி
ஜே.பி.ஆர். கல்வி குழுமத்தின் தலைவரும், இயக்குனருமான திருமதி டாக்டர் ரெஜினா ஜேப்பியாருக்கு ‘கன்புளூயன்ஸ் பவுண்டேஷன்’ சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரமண்மனையில் நடைபெற்ற விழாவில் ரெஜினா ஜேப்பியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.படச் செய்தி: நடுவில் விருதுபெறும் ரெஜினா ஜேப்பியாரர். அவருக்கு இடதுபுறம் கன்புளூயன்ஸ் பவுண்டேஷன் நிறுவன இயக்குனர் ஸ்மிதா ஸ்ரீவத்சவா, வலதுபுறம் இங்கிலாந்து கன்புளூயன்ஸ் தலைவர் மகேந்தர் சின்ஹ் ஜடேஜா உள்ளனர்.