October 1, 2020

Chennai Ungalai Anbudan Varaverkirathu Movie Stills & News

Chennai Ungalai Anbudan Varaverkirathu Movie Stills & News

Chennai Ungalai Anbudan Varaverkirathu Movie Stills & News

 

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
Chennai Ungalai Anbudan Varaverkirathu

கதைச்சுருக்கம் :

செல்லப்பாண்டி திரைப்பட இயக்குனராகும் கனவுடன் வாழ்ந்து கொண்டிருப்பவன். நிம்மதியாக உட்கார்ந்து ஒரு கதை எழுத ஆசைப்படுகிறான். ஆனால், ஒரு வார்த்தை கூட எழுதமுடியாத அளவிற்கு அவன் வாழ்வில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அந்த சம்பவங்கள் என்ன, அந்த கதையை அவன் எழுதி முடித்தானா ? இல்லையா ? என்பதை சுவாரஸ்யமாக சொல்வதே இந்த படம்.

 

TECHNICIAN LIST

Release                  : ATM Productions – T. Madhuraj

Production              : Kariyampatti Studios – M. Maruthupandian, B.A., D.F.T.

Written & Direction  : M. Maruthupandian, B.A., D.F.T.

Cinematography      : Vinoth Rathnasamy

Editing                    : Kiran K.N.

Music                     : Camlin – Raja

Lyrics                     : Karthick Netha

Artist List

·        Bobby Simha·        Linga

·        Prabanjayann, DN.

·        Saranya

·        Panimalar

·        Nisha

·        Alphonse Puthran

·        Karthick. IB

·        Selvam

·        Magudapathi·        Vijayalakshmi

·        Sughanya

·        Javaher

·        Charles Suresh

·        Master Sriram

·        Ravi Srinivasan

·        Rajan

 

இப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்களின் கருத்து

இயக்குனர் இமயம்
பாரதிராஜா
“நாயகன் படத்திற்கு பிறகு நான் பார்ந்து வியந்த படம்”
இயக்குனர்
ராம்
“தமிழின் தலைசிறந்த 25 படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பெறுவது நிச்சயம்”
‘ஆரண்யகாண்டம்’ இயக்குனர்
தியாகராஜன் குமாரராஜா
“சினிமாத்தனம் இல்லாத நல்லபடம்”
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குனர்
பாலாஜி தரணீதரன்
“இப்படத்தின் காட்சிகளை பார்க்கும் போது உலக சினிமா பார்க்கும் அனுபவத்தை இந்த படம் தருகிறது”

அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

[Gallery not found]