Category Archives: Trailers

om-teaser-launch-23

Om Movie Teaser Launch

Om Movie Teaser Launch

 

om-teaser-launch-23

நடிகர்கள்

பாரதிராஜா

அறிமுகம் நக்ஷ்த்ரா

மெளனிகா பாலுமகேந்திரா

ஜோமல்லூரி

 தொழில்நுட்ப கலைஞர்கள்

 இயக்கம்பாரதிராஜா

இசை N R ரகுநந்தன்

பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து, நா.முத்துக்குமார்,

மதன்கார்க்கி

கபிலன் வைரமுத்து

அகத்தியன்

 கலை. மோகன மகேந்திரன்

எடிட்டிங். KmK பழனிவேல்

 நடனம். கூல்ஜெயந்த்

                 பிரசன்னா

             சண்முகசுந்தர்

வசனம். மதன்கார்க்கி

ஒளிப்பதிவு . சாலைசகாதேவன்

பின்னனி இசை சபேஷ் முரளி

உடைகள் வாசுகி பாஸ்கர்.

img_20180706_084823-320x180

மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் !

மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் !

img_20180706_084823-320x180

மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் !
இன்று மாலை விஷால் ,ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய   மூன்று நாயகர்களும் ‘வேட்டை நாய் ‘படத்தின்  டீசரை  சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். 
சுரபி பிக்சர்ஸ், தாய் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை நாய் ‘. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். நடிகர் ராம்கி முக்கிய வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா  நடிக்க ரமா, நமோ நாராயணன், விஜய் கார்த்திக், மற்றும் பலரும் நடிக்கிறார்கள் . 
இப்படத்தை ஜெய்சங்கர் இயக்குகிறார். ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் கணேஷ் இசையமைக்கிறார். தயாரிப்பு P. சுரபி ஜோதிமுருகன், விஜய் கார்த்திக்.  தன் படத்து டீசரை முன்னணி நாயகர்கள் வெளியிட்டு இருப்பதில்  உற்சாகமாக இருக்கிறார்  பட நாயகன்  ஆர்.கே சுரேஷ்.

unilever-racist-fever-concert-music-launch-6

Unilever Racist Fever Concert & Music Launch

Unilever Racist Fever Concert & Music Launch

unilever-racist-fever-concert-music-launch-6

பாதரச மாசை சுத்தப்படுத்துவதில் இருக்கும் இரட்டை வேடத்தை கோடிட்டு காட்டும் இசை காணொளி.

Music Video Spotlights Unilever’s Double Standards in Mercury Cleanup
29 June, 2018. CHENNAI — Artists and social activists in Chennai and Kodaikanal today released
“Kodaikanal Still Won’t” — a music video that brands the Anglodutch multinational Unilever’s
double standards in cleaning up its mercury contaminated factory site in Kodaikanal as a case of
environmental racism. The video featuring rapper Sofia Ashraf of the viral Kodaikanal Won’t fame,
also has eminent Carnatic vocalist T.M. Krishna and Indie rock musician Amrit Rao belting out a
catchy number fusing Carnatic, rap and Tamil Gaana Kuthu genres. The video was shot in
Kodaikanal and directed by Rathindran R. Prasad (Kodaikanal Won’t and Chennai Poromboke
Paadal), with Shreyaas Krishna as Director of Photography. Video will go live at 6.15 p.m. at http://
bit.ly/kodaiwont
The video is meant to be a vehicle for gathering signatures in a petition hosted by Jhatkaa.org
targeting Unilever CEO Paul Polman. Jhatkaa has also announced a “Missed Call” campaign that
allows people to sign the petition by giving a missed call to +917338730702. Petition is at: http://
bit.ly/cleanupkodai

The relaunch of the campaign was triggered by Unilever’s failed trial remediation in November
2017 that ended up mobilising more mercury into the environment than it recovered. The
company’s proposed clean-up will leave behind 20 times more mercury in Kodaikanal’s soil than is
considered safe for residential areas in the United Kingdom, and 66 times more than levels
considered safe for soil, plant and animal life in the Netherlands.
“Such a shoddy clean-up will never be permitted in Europe. Unilever’s refusal to apply the best
standards for India reeks of environmental racism,” said Nityanand Jayaraman, a Chennai-based
social activist who has been part of the campaign to hold Unilever accountable since 2000.
“Despite the failed remediation trials, Unilever has managed to get a go-ahead for a full scale
clean-up. If that happens, it will be nothing short of a major environmental disaster that will poison
the watershed forests of the Kodaikanal Wildlife Sanctuary,” he added.
Sofia Ashraf, T.M. Krishna and film-maker Rathindran said they will travel to the Netherlands and
United Kingdom later this year, and collaborate with local artists to generate solidarity among
Dutch and British citizens against Unilever’s double standards. “Unilever talks up a big talk about
caring for the environment. Mr. Polman was declared Champion of the Earth by the UN in 2015.
They should walk their talk,” said Krishna.
“Environmental racism” is when environmental harm is disproportionately apportioned to
marginalised communities, and when the agencies or parties discriminate by deploying
environmentally substandard practices when operating among such communities. The video was
launched by Prof. Fatima Babu, a long-standing activist leading the struggle against the pollution
from UK-based Vedanta’s Sterlite Copper smelter in Thoothukudi.
In 1983, Chesebrough Pond’s – Unilever’s predecessor – shut down its polluting mercury
thermometer factory in Watertown, New York, in response to local environmental concerns and
moved the factory to an ecologically sensitive location amidst the Kodaikanal Wildlife Sanctuary.
In 2001, Unilever’s mercury thermometer factory was shut down for dumping broken
thermometers laced with mercury in a scrapyard in Kodaikanal. It later came to light that workers
had suffered health effects and that more than 1.2 tonnes of mercury had been discharged into
the forest. It took 15 years of campaigning and Ashraf’s viral rap song to force Unilever to settle
with its workers.
For more information, contact: Nityanand Jayaraman – 9444082401; Archanaa Seker:
9840523235.
| Chennai Solidarity Group | Jhatkaa | The Other Media | Tamil Nadu Alliance Against Mercury |

idhu-vedalam-sollum-kathai-1

இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் டீஸர் வெளியீடு

இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் டீஸர் வெளியீடு

சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கிய ரதீந்திரன் R பிரசாத் அவர்களின் முதல் தமிழ் படமான ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் டீஸர்..
பி.கு: முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்..
இப்படத்தின் 8 முக்கிய கதாபாத்திரங்களான அஸ்வின், குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிரெக், அக்னி, லெஸ்லி, கனிகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோரின் கேரக்டர் போஸ்டரை  கவுதம் மேனன், முருகதாஸ் , வெங்கட் பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் வெளியிட்டனர்… இதைத் தொடர்ந்து படத்தின் டீஸரை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்
Banner : Whole wide world films/ Common man presents
Producers : B.Ganesh/ Rathindran R Prasad
Co-producers: Abhay Deol, Suba Ganesh & Basak Gaziler Prasad
Cast :   Ashwin.K, Guru Somasundaram, Abhay deol,  Aishwarya Rajesh, Greg Burridge, Kanika gupta, Lezlie Tripathy, Agneeshwar and others
Crew :
Written and Directed by: Rathindran R Prasad
Music: Ghibran
Director of photography: Roberto zazzara
Editor : Anand Geraldin
Stunts : Greg burridge/Don ashok
Lyrics : Veronica angel
Art: Rajkumar gibson/ Senthil
Costume designer : Jayalakshmi sunderesan
Make-up : Pattinam Rasheed
Sound mix: Raja krishnan. M.
Anime: Pobsant roockarangsarit
 Executive producer:
G. Santhana Sekar
VFX: Kantana Post, Thailand. ,
P.R.O : Winsun C.M
Designs: Design point

 

actress-jothisha

Vayakkadu Mappilai Movie Team Interview

Vayakkadu Mappilai Movie Team Interview

Actress Jothisha Speech at Vayakkadu Mappilai Team Interview

Actor Bonda Mani Speech at Vayakkadu Mappilai Team Interview

Actor Nellai Siva Speech at Vayakkadu Mappilai Team Interview

Actor Scissor Manohar Speech at Vayakkadu Mappilai Team Interview

Actor Vengal Rao Speech at Vayakkadu Mappilai Team Interview

Artist Aashiqui Speech at Vayakkadu Mappilai Team Interview

Artist Sathiya Speech at Vayakkadu Mappilai Team Interview

Director Vimalmurugan Speech at Vayakkadu Mappilai Team Interview

MusicDirector DS Devagar Speech at Vayakkadu Mappilai Team Interview

Producer Jeeva Speech at Vayakkadu Mappilai Team Interview

Singer Senthamil Speech at Vayakkadu Mappilai Team Interview

6-athiyayam-2nd-look-poster

இலங்கையில் நடைபெறும் ‘6 அத்தியாயம்’ பட இசை வெளியீடு!

இலங்கையில் நடைபெறும் ‘6 அத்தியாயம்’ பட இசை வெளியீடு!

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் ‘அந்தாலஜி’ வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும்.. இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக இருந்து வருகிறது.

 

ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில்

ஆனால் 6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. இது உலக அளவில் முதல் முயற்சி என்றே சொல்லலாம்.

 

இயக்குனர் கேபிள் சங்கர்

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தவிர படத்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

 

எழுத்தாளர் அஜயன் பாலா

இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். எழுத்தாளர் மட்டுமல்லாமல் மனிதன், சென்னையில் ஒரு நாள், வனயுத்தம், வனமகன் ஆகிய படங்களின் மூலம் ஒரு வசனகர்த்தாவாகவும் அடையாளம் காணப்பட்டவர் இவர்.. தற்போது இதில் ஒர் அத்தியாயத்தை எழுதி, இயக்குவதன் மூலம் முதல் முறையாய் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ்,  ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு  அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

 

இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,  பேபி, வீர சிவாஜி, நிசப்தம் படங்களில் நடித்த பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தாஜ்நூர்,  ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

 

ப்ரோமோ சாங் – சி.எஸ்.சாம், மா.கா.ப ஆனந்த்

படத்தின் ப்ரோமோ சாங்கை சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இவர் மாதவன் – விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ மற்றும் விரைவில் வெளிவரவுள்ள ’புரியாத புதிர்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனம் ஈர்த்தவர். இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப்பாடல்,  நடனக்கலைஞர்களை கொண்டு படமாக்கப்பட்டு, 2டி அனிமேஷனாகவும் மாற்றப்பட்டுள்ளது இன்னொரு ஹைலைட்.

 

இலங்கையில் பாடல் மற்றும் டிரைலர் வெளியீடு!

‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப்படத்தின் பாடல் மற்றும் டிரைலரை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இலங்கையில் மிக பிரமாண்ட முறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தை செப்டம்பர் முதல் வாரத்தில்  வெளியிட தீர்மானித்துள்ளனர்.

 

பஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் 

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் பஸ்ட் லுக் மோஷன் போஸ்ட்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் வெளியிட்டார். அது அனைத்து தரப்பு மக்களிடமும் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

 

kadhalin-dheepam-ondru-1

இயக்குனர் VZ துரை வெளியிட்ட ‘காதலின் தீபம் ஒன்று’

இயக்குனர் VZ துரை வெளியிட்ட ‘காதலின் தீபம் ஒன்று’

கடந்த 2016 ஆம் ஆண்டு ‘ராடம் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில்  கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த  படத்தை இயக்கிய ஜி.கே என்பவரின் அடுத்த குறும்படமே ‘காதலின் தீபம் ஒன்று ‘.
இயக்குனர் ஜி.கே அதர்வா,ஸ்ரீ திவ்யா, நரேன்  நடிக்கும் பரணேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும்  ‘ஒத்தைக்கு ஒத்த’  படத்தில்  இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
பொதுவாகவே காதலில் தோற்ற இளைஞன் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை பிடித்து பல சாதனைகளை புரிவது  போலவும் இதனை நினைத்து முன்னாள் காதலி வருத்தப்படுவது போலவும் கதைக்களம் அமைப்பது வழக்கம். ஆனால் யதார்த்தம் அப்படி மட்டும் இருப்பதில்லை என சொல்லும் படமே இந்த ‘காதலின் தீபம் ஒன்று ‘.
இதில் இந்தியாவை சேர்ந்த ஜப்பான் தொழிலதிபர் சுரேஷ் நல்லுசாமி என்பவர் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ளார்.கதாநாயகன் சுரேஷ் அவர்களுக்கு  இது முதல் படம் என்றாலும் மிக சிறப்பாக நடித்துள்ளார் என பாராட்டுகிறார் இயக்குனர் ஜி.கே.
நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி,  ஜனனி ரத்தினம் & தீபா நடராஜன்
இசை : ஆண்டன் ஜெப்ரின்
ஒளிப்பதிவு: பிரவீன் குமார்
பாடல்கள்: நாச்சியம்மை விஜய்
படத்தொகுப்பு: ராகுல்
இயக்கம் : ஜி.கே
இந்த படத்தின் டீசரை இயக்குனர் VZ துரை அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை மனதார பாராட்டினார்.
img_7554-copy

குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா!

குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா!

img_7554-copy

 

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டரைப் போலவே, டீசரும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது.