Category Archives: Kelungal Sollapadum

kural tv t rajendar ‘s Kelungal Sollapadum

t-rajendar-mgr-on-his-29th-memorial-day

T Rajendar and his party members paid tribute to MGR on his 29th memorial day

T Rajendar and his party members paid tribute to MGR on his 29th memorial day 

t-rajendar-mgr-on-his-29th-memorial-day

 

Unnodu Ka New Movie Stills & News & video

Unnodu Ka New Movie Stills & News & video

Unnodu Ka New Movie Stills & News & video (4)

 

முழுக்க முழுக்க குழந்தைகளால் உருவாக்கப்பட்டது ஊதே ஊதே பாடல்” – சொல்கிறார் ‘உன்னோடு கா’ படத்தின்இசையமைப்பாளர் சத்யா.

ஒரு திரைப்படத்தின் வெற்றியை இரண்டாக்கும் தன்மை இசைக்கு உண்டு என்பதை உணர்த்தும் வண்ணமாக அமைந்துள்ளது’உன்னோடு கா’ திரைப்படத்தின் பாடல்கள். தனது ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாடல்கள் மூலம் மக்களின் மனதில் ஆழமாகவேரூன்றி நின்ற இசை அமைப்பாளர் C சத்யா தற்போது  மீண்டும் ‘உன்னோடு கா’ திரைப்படம் மூலம் தனது தனித்துவமானதிறமையை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரிக்க,அறிமுக இயக்குனர் RK இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆரி மற்றும் மாயா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்ததிரைப்படத்தில் பிரபு, ஊர்வசி, பால சரவணன் மற்றும் மிஷா கோஷல் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது குறிபிடத்தக்கது.

 ‘உன்னோடு கா’ திரைப்படத்திற்கு இசை அமைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் சத்யா: “என்னுடைய மற்றொருபடத்தின் இசை வெளியீட்டு விழா அபிராமி மெகா மாலில் நடைப்பெற, அந்த விழாவில் பங்கேற்ற ராமநாதன் சார், நான் அந்தப்படத்தில் நான் இசையமைத்த பாடலை கேட்டு என்னை வெகுவாக பாராட்டினார். அதன் பலனாக எனக்கு கிடைத்த அறியவாய்ப்பு தான் ‘உன்னோடு கா’. முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருப்பதுஎனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. வரிகள் + டியூன் + வாத்தியங்கள் + குரல். இது தான் எங்களின் தாரகை மந்திரமாகசெயல்பட்டது. பொதுவாக பிள்ளைகள் காதலுக்காக வீட்டை விட்டு ஓடி விட்டால் வருத்தப்படும் பெற்றோறரை தான் இதுவரைஅனைவரும் கண்டிருப்போம். ஆனால் இந்த படத்தில் அதை அவர்கள் கொண்டாடும் வகையில் ‘ஓடிட்டாங்க’ என்னும் பாடல்இடம் பெற்றுள்ளது. ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ பாடலுக்கு பிறகு, மனோ மற்றும் கிருஷ்ணா ராஜ் ஆகிய இருவரும் 15வருடங்கள் கழித்து இந்த பாடலில் இணைந்துள்ளனர்.”

 “இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மகள் வைமித்ரா பாடியுள்ள ‘ஊதே ஊதே’ பாடல். மேலும் அபிராமி ராமநாதன்அவர்களின் பேத்தி மீனாட்சி பெரியக்கருப்பன் இந்த பாடலில் நடித்துள்ளது, படத்திற்கு அமைந்த ஒரு சிறப்பம்சம். முழுக்கமுழுக்க குழந்தைகளால் உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்கு மதன் கார்கியின் தனித்துவமான வரிகள் மேலும் மேலும் அழகுசேர்த்துள்ளது. ரா என்னும் தமிழ் வார்த்தையை தா போல் உச்சரிக்க செய்திருக்கிறார் மதன். இந்த பாடலுக்கு வாத்தியங்கள்வாசிப்பதில் இருந்து கோரஸ் பாடும் வரை அனைத்தும் குழந்தைகளால் கையாளப்பட்டவை. உலகளவில் பியானோ இசைவாத்தியத்தில் திறன் பெற்ற லிடியன், இந்திய அளவில் புல்லாங்குழலில் புகழ் பெற்ற வர்ஷினி, சிம்போனி இசையில்வயோலின் வாசிக்கும் அன்பு ஆகிய குழந்தைகள் இந்த பாடலுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளனர். பாடலின் குரலுக்குசொந்தகாரர்களான சிந்தியா, சஜினி, சாஷ்வின், சினேகா மற்றும் உசீஜா ஆகியோர் நிச்சயம் பாடலின் மெல்லிசைக்கு தூணாகஅமைந்து இருக்கின்றனர். இந்த பாடலுக்காக கிளாஸ்சிக்கல் கிட்டார் வாசித்த டெல்சி என்னும் சிறுவன், ஜாஸ் இசையில்கைதேர்ந்தவர் மட்டுமில்லாமல் முன்னணி இசை அமைபாளர்களுக்கு வாசிப்பது குறிப்பிடத்தக்கது. 

வயதிற்கும் திறமைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை இந்த குழந்தைகள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். இந்த தருணத்தில்எனக்கு பக்கபலமாக இருந்த என்னுடைய பெற்றோர், எனது குருக்கள், காலம் சென்ற ஆவடி நாஞ்சில் ராஜா, காலம் சென்றசாம்ப சிவ ஐயர், சீதா நாராயணன் மற்றும் மாஸ்டர் தக்கேசி ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்”என்கிறார் இசை அமைப்பாளர் சத்யா. மக்களின் ஆர்வத்தை தூண்டிய ‘உன்னோடு கா’ திரைப்படம் வருகின்ற மே 13 ஆம் தேதி,விடுமுறை விருந்தாக வெளியாக உள்ளது.

Jumbulingam 3D New Movie Posters & News

Jumbulingam 3D  New Movie Posters & News

Jumbulingam 3D  New Movie Posters & News (4)

 

 

‘ஜங்கிள் புக்’ திரைப்படத்திற்கு இணையாக உருவாகியுள்ளது ‘ஜம்புலிங்கம்
                           3 டி’

சினிமாவின் எதிர்காலம் 3 டி படங்களில் தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வண்ணமாக அமைந்தது தான் சமீபத்தில் வெளியான ‘ஜங்கிள் புக்’ திரைப்படம். பேஸ் புக்கில்  தங்களின் பிள்ளைகள் காலத்தை கழித்து கொண்டு இருக்கின்றார்கள் என்று புலம்பும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் வண்ணமாக இருந்த ‘ஜங்கிள் புக்’ திரைப்படம், நாலு சுவருக்குள் அடைந்திருந்த எதிர்கால தலைமுறையை வெளி கொண்டு வர உதவி உள்ளது. 

 
அந்த வரிசையில் தற்போது,  ‘அம்புலி 3 டி’ மற்றும் ‘ஆஹ’ திரைப்படங்களை இயக்கிய  ஹரி  – ஹரிஷ் இயக்கி, ஜப்பான் நாட்டில் பல்வேறு தொழில்களில் வெற்றி கண்ட   MSG மூவிஸ் மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஜம்புலிங்கம் 3 டி’. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் இந்த படம் மே 13 ஆம் தேதி அனைத்து மக்களையும் மகிழ்விக்க வருகிறது.

 
“காட்சிகளால் மனதை மயக்கி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திரைப்படமாக இந்த ஜம்புலிங்கம் 3 டி உருவாகியுள்ளது. தற்போதைய கால கட்டத்தில், மக்கள் யாவரும் புது புது படைப்புகளை எதிர்பார்க்கின்றனர். அவர்களின் அந்த எண்ணங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, அனைத்து  சுவாரசங்களையும் இந்த படத்தில் உள்ளடக்கியுள்ளோம். 
 
அதுமட்டுமில்லாது வணிக ரீதீயாக  இந்த படம் வெற்றி பெறுவதற்கான எல்லா அம்சங்களும் இதில் நிறைந்துள்ளது. எனவே எங்களின் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஜம்புலிங்கம் 3 டி  கண்டிப்பாக வெற்றி படமாக அமையும். கலகலப்பான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அஞ்சனா, இந்த படத்தில் கோகுலுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். முற்றிலும் தனித்துவமான படமாக இந்த ஜம்புலிங்கம் 3 டி அமைய வேண்டும் என்பதற்காக 90 சதவீத படத்தை நாங்கள் ஜப்பான் நாட்டில் படமாக்கியது குறிப்பிடத்தக்கது. ” என கூறுகின்றனர் இரட்டை சகோதரர்கள் ஹரி  – ஹரிஷ்.  குழந்தைகள் மட்டுமின்றி ஒட்டு மொத்த குடும்பங்களுக்கும் ‘ஜம்புலிங்கம் 3 டி’  ஒரு கோடை கால விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
T Rajendhar Vikatan Medai Full Videos Only Kuraltv.com thumb

T.Rajendhar Vikatan Medai Full Videos Only Kuraltv.com

T.Rajendhar Vikatan Medai Full Videos Only Kuraltv.com

 

T Rajendhar Vikatan Medai Full Videos Only Kuraltv

 

 

T.Rajendar In Vikatan Medai Videos

 

T.Rajendhar Talk About Punch Dialogue

 

T.R in Vikatan Medai part 2 Videos

 

T.Rajendhar Vikatan Medai part 3 Videos

 

T.Rajendhar Personal Life Part 4 Videos

 

T.Rajendhar Vikatan Medai Part 5 Videos

 

T.Rajendhar talk about Vijayakanth Videos

 

STR Birthday Special Interview Videos

http://youtu.be/E_7zGlG0PSY

T.R's Wishes to NARENDRA MODI & JAYALALITHA thumb

T.R’s Wishes to NARENDRA MODI & JAYALALITHA & News

Tags : T.R’s Wishes to NARENDRA MODI & JAYALALITHA

T.R's Wishes to NARENDRA MODI & JAYALALITHA future pic

 

TR Wishes To Narendra Modi & Jayalalitha Video Part 01 

 

TR Wishes To Narendra Modi & Jayalalitha Video Part 02 

 

T.R's wishes to Narendra Modi & Jayalalitha

 

T.R's wishes to Narendra Modi & Jayalalitha 2