Category Archives: Political Review

65 வயது நிரம்பிய காலம்யடைந்த முதியவா் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயளாலா் அடக்கம் செய்தார்!

65 வயது நிரம்பிய காலம்யடைந்த முதியவா் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயளாலா் அடக்கம் செய்தார்!

இன்று கோவையில் 65 வயது நிரம்பிய அதரவற்ற முதியவா் காலம்யடைந்தாா் … அவரது இறுதி சடங்கு மற்றும் அவரது உடலை அடக்கம் நமது லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில துணை பொது செயளாலா்  (திரு ஜாக் .(எ) ராகுல் ராம்) அவர்கள் .  ஜிவ  சாந்தி அறக்கட்டளையுடன் இணைந்து அடக்கம் செய்தார்.

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் மற்றும் மரகன்றுகள்!

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிலவேம்பு  கசாயம் மற்றும் மரகன்றுகள்!

03/10/17 அன்று நமது லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் திரு.( T.RAJENDER ).அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு .கோவையில் அரசு மருத்துவ மனையிலும் . நடை பாதை வாசிகலுக்கும்  (நிலவேம்பு  கசாயம் மற்றும் மரகன்றுகள்)  நமது லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில துணை பொது செயளாலா் திரு.(கோவை ஜாக்)அவர்களின்
முன்னிலையில்  உடன் . மாவட்ட செயலாளர் திரு.(வைகை.சக்தி.) மற்றும் மாவட்ட நிா்வகிகள் மற்றும் கோவை ஜிவசாந்தி  அறக்கட்டளை நண்பர்கள் உடன் இணைந்து வழங்கப்பட்டது…

T Rajendar and his party members paid tribute to MGR on his 29th memorial day

T Rajendar and his party members paid tribute to MGR on his 29th memorial day 

t-rajendar-mgr-on-his-29th-memorial-day