Category Archives: News

Ithu Namma Aalu New Movie Stills ( First On Net )

Tags :Ithu Namma Aalu New Movie Stills ( First On Net ) Stills 

Ithu Namma Aalu New Movie Stills ( First On Net )

[Gallery not found]

The 112th Birth Anniversary of Perunthalaivar Kamarajar. T. Rajendar Garlands Respects To Him (Video)

Tags : The 112th Birth Anniversary of Perunthalaivar Kamarajar. T. Rajendar Garlands Respects To Him (Video)

The 112th Birth Anniversary of Perunthalaivar Kamarajar.T Rajendar Garlands Respects To Him (Video)

 

 

TR

Vaalu New Movie Stills & News & Trailer

Tags : Vaalu New Movie Stills & News & Trailer

http://youtu.be/5hqU0aNW7xk

Vaalu New Movie Stills & News

தனுஷ் படத்தில் சிம்பு டிரைலர்

 எஸ்.எஸ். சக்கிரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு – ஹன்சிகா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “வாலு”

இம்மாதம் 18ஆம் தேதி வெளியாகவுள்ள தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” படத்தின் போது, வாலு படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) திரையரங்குகளில் போடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமிபத்தில் தமனின் இசையில் வெளியான வாலு பட பாடல்கள் பெறும் வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

Simbu’s Trailer with  Dhanush Film

Simbu – Hansika Starring “Vaalu” movie is completed and to be released very soon.

Now the latest buzz is, Vaalu trailer to be screened with Dhanush Starring Velaiyilla Pattathaari which is releasing on this Friday, 18th July in theatres.

Vaalu is produced by SS Chakravarthy’s Nic Arts and Music Composed by Thaman. Its worth to mention here that Vaalu songs released recently and got a good reception among the music lovers.

[Gallery not found]

 

T.R’s Wishes to NARENDRA MODI & JAYALALITHA & News

Tags : T.R’s Wishes to NARENDRA MODI & JAYALALITHA

T.R's Wishes to NARENDRA MODI & JAYALALITHA future pic

 

TR Wishes To Narendra Modi & Jayalalitha Video Part 01 

 

TR Wishes To Narendra Modi & Jayalalitha Video Part 02 

 

T.R's wishes to Narendra Modi & Jayalalitha

 

T.R's wishes to Narendra Modi & Jayalalitha 2

Simbu (STR) Sung a song for Mahabalipuram Movie Stills

Tags : Simbu(STR) Sung a song for Mahabalipuram Movie Stills

விநாயக் தயாரித்து நடிக்கும் படம் ‘மகாபலிபுரம்’. பூபதி பாண்டியனிடம் உதவியாளராக இருந்த டான் சாண்டி இயக்கும் இந்தப் படத்துக்காக. புத்தாண்டு குறித்த ஒரு பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார். அந்தப்பாடலுக்கு ‘முகமூடி’, ‘யுத்தம் செய்’ படங்களுக்கு இசையமைத்த கே ட்யூன் போட்டிருக்கிறார்.
கமல்ஹாசன் நடித்த ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ.இதோ.பாடலைப்போல இந்தப்பாடல் ஹிட் ஆகும் என்று படக்குழு சொன்னதைக்கேட்டு   சிம்பு ஹேப்பி……..

Simbu (5)

[Gallery not found]

அஜித்துடன் இணையும் சிம்பு!இது அவரே தந்த பரிசு

Tags : அஜித்துடன் இணையும் சிம்பு!இது அவரே தந்த பரிசு

சிம்புவுக்கு யோக காலம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. எல்லாம் சந்தானத்தின் அட்வைஸ்தானாம். ஏன் நண்பா இப்படியிருக்கீங்க? அவனவன் வருஷத்துக்கு நாலஞ்சு படம் பண்ணி பணத்தையும் வெற்றியையும் அள்ளிகிட்டு இருக்கான். எல்லாருக்கும் டஃப் கொடுக்க வேண்டிய நீங்க அமைதியா இருக்கலாமா பாஸ் ? என்றெல்லாம் அட்வைஸ் செய்ய, டாப் லெவல் இயக்குனர்களுக்கு வலை வீச தயாராகிவிட்டார் சிம்பு. அவரது வியத்தகு மாற்றம் கண்டு ‘கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு…’ என்று தலைசுற்றிப் போயிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் பல இயக்குனர்கள்.

cb853fd2-c620-40a9-a8af-b22a836cc599OtherImage

இதற்கிடையில் இன்னொரு சர்க்கரை செய்தி, சிம்புவின் ரசிகர்களுக்கு (அப்படியொரு கூட்டம் இருக்குதா?) சமீபத்தில் அஜீத்தை சந்தித்தாராம் கவுதம்மேனன். ஆரம்பம் படத்தில் ஆர்யா என்னோட நடிச்சது மாதிரி, வீரம் படத்தில் விதார்த் என்னோட நடிச்ச மாதிரி, இந்த படத்தில் சிம்புவுக்கும் ஒரு வெயிட்டான ரோல் கொடுங்க என்றாராம் அஜீத். அதோடு விட்டாரா? போனை சிம்புவுக்கு போடுங்க என்று கூறி, கவுதம் போனிலிருந்தே சிம்புவுக்கு பேச, புல்லரித்துப் போயிருக்கிறார் சிம்பு.

பல வருஷங்களாகவே அஜீத் ரசிகராக தன்னை காட்டிக் கொண்ட சிம்புவுக்கு இப்போதுதான் சிறப்பு பரிசு கொடுத்திருக்கிறார் அஜீத். அதை உருப்படியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது சிம்புவின் பொறுப்பு. பார்க்கலாம்…. லாட்டரி விழுதா, இல்ல சீட்டே கிழியுதான்னு?

 

Ajith recommends Simbu for a role in Gautham Menon’s film

It is now official that Gautham Menon would be directing Ajith from Feb.2015, in a slick and stylish action entertainer. But what is really a big news is that Ajith has recommended Simbu for a meaty role in his film, to Gautham Menon. Ajith has personally spoken to Gautham about this. He does not stop with it. He called up Simbu from Gautham’s mobile and told him about his joining him in his film. Elated Simbu is on cloud nine now. Simbu is already big fan of Ajith and he will be doing a role with Ajith would be taking him to the next level in Kollywood. However it is upto Simbu to make perfect use of this opportunity and bring in many more laurels.