Category Archives: Gallery

“I Give Eye”, An initiative by Radio City & The Forum Vijaya Mall

“I Give Eye”, An initiative by Radio City & The Forum Vijaya Mall

Vision is the biggest gift of donation you could give a person, and such a gesture, is truly commendable.  ‘I GIVE EYE’ presented by Radio City, was a pledge to donate eyes at The Forum Mall on March 4. With organ donation being the need of the hour, the 2-week campaign encouraged one to pledge to donate their eyes. Showcasing his support Actor Arun Vijay took part in the activity enthusiastically. This event is also supported by the Sankara Nethralaya.

Dr. Rishi Tiwari launched his book “Stress and Its Management”

Dr. Rishi Tiwari launched his book “Stress and Its Management”

Chennai: Indian writer Dr. Rishi Tiwari launched his book “Stress and Its Management”, with special guests Nawabzada Mohammed Asif Ali – Dewan to Prince Arcot, Shri Ajit Srivastava – IRS, Principal Chief Commissioner of income Tax and Shri SK Dogra IPS, DGP (RETD.), at 4 pm on Friday, 10th March, 2017 at E Hotel, Express Avenue Mall.

About the book

Dr. Rishi Tiwari explains the meaning of stress and how people from different walks of life are affected differently. Author narrates the experiences of people with diverse causes of stress. He explains how people have immensely benefitted from Trance Therapy. In fact this book carries you through a virtual journey of stress and relief experiences of others. The focus is on scientific stress management and how it is different from yoga, meditation or any religious process. This book could be as beneficial to you as Trance Therapy itself.

About the Author

Dr. Rishi is a medial graduate from Government Medical College, Jabalpur. He has specialized in the field of medicine for occupational health and industrial medicine. He was the Director of Health Services in TOHS, Tazania. He is a senior physician with 45 years of practice. Presently he is based at Chennai, India and offering his services at various countries.

 

STR has Finished Composing all the 5 songs of “Sakka Podu Podu Raja “

STR has Finished Composing all the 5 songs of “Sakka Podu Podu Raja “

STR has finished composing all the 5 songs of Sakka Podu Podu Raja. Most importantly there is mass song “va munima va” sung by STR’s parents T Rajendran and Usha Rajendran . The intro song of Santhanam is sung by Anirudh. Yuvan is singing a song “kadhal devathai” penned by Vairamuthu. Leone James has sung one of the songs. Simbu is introducing 2 new singers “Vasudev Krishnan” son of singer Unni krishnan and keerthana
Talkie portions of the movie are over. Song shoot is planned to roll by 15th of this month. Locations of the song shoot are Ooty ,Banglore , Chennai and 2 songs in USA. “

Actress Gautami Dida talk show on account of International

Actress Gautami Dida talk show on account of International

Courtyard by Marriott Chennai in association with Radio City conducted ‘In Conversation with Gautami’

an inactive session

celebrating Women’s Day

Courtyard by Marriott Chennai in association with Radio City presented ‘In Conversation with Gautami’ an interactive session with the multi-faceted

actress to celebrate Women’s day.

Gautami was at her usual charming self as she answered several questions posed to her by the audience and spoke at length about her personal and professional journey through the years. Her talk was straight from the heart, inspirational and struck a chord with everyone present making it fairly easy to understand why women from various walk of life look up to her. She also spoke about the NGO she heads called Life again and stressed on the importance of self-confidence for women. She truly is a woman of spirit and an exceptionally talented woman who effortlessly juggles many roles with elegance, poise and the experience of a veteran.

குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக உருவாகி இருக்கும் ‘பயணம்’ என்னும் இசை வீடியோ!

குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக உருவாகி இருக்கும் ‘பயணம்’ என்னும் இசை வீடியோ!

 

 

சி.சி.எஃப்.சி என்ற நிறுவனம் குழந்தைகளின் நலனுக்காக சுமார் 50 வருடமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிறுவனம் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகளுக்கு மேல் உதவி செய்து வருகிறார்கள். இவர்கள் ‘பயணம்’ என்னும் இசை வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பெண் குழந்தைகளும், படிக்கும் போது பல கனவுகளோடு தான் வாழ்கிறார்கள். அந்த கனவுகள் ‘குழந்தை திருமணம்’ மூலம் சிதைக்கப்படுகிறது.
‘பயணம்’ என்ற இசை வீடியோவில், டாக்டர் கனவுவோடு இருக்கும் பள்ளி மாணவி, ‘குழந்தை திருமணம்’ செய்து வைக்கப்படுகிறாள். தாயின் அன்பு முழுமையாக கிடைக்கும் முன்பே அந்த பெண் தாயாக மாறுகிறாள். இதன் பின், அந்த பெண்ணின் நிலை எப்படி மாறுகிறது என்பதை பற்றி உருவாக்கியிருக்கிறார்கள்.
உலகத்திலேயே குழந்தை திருமணத்தில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக இந்த ‘பயணம்’ என்னும் இசை வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை பார்த்த இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘பயணம்’ என்ற இசை வீடியோவை பார்த்தேன். குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக இந்த ‘பயணம்’ இசை வீடியோ உருவாகியுள்ளது. சிறப்பாக உருவாக்கிய இந்த குழுவிற்கு எனது பாராட்டுக்கள்’ என்றார்.
நடிகை மகிமா கூறும்போது, ‘பயணம்’ இசை வீடியோ சிறப்பாக இருந்தது. ஒரு பெண் எவ்வளவு தடைகளை கடந்து வருகிறாள் என்று எனக்கு தெரியும். எனக்கு நல்ல ஒத்துழைப்பு உள்ள குடும்பம் கிடைத்ததால் என்னால் சாதிக்க முடிந்தது. குடும்பத்தின் ஒத்துழைப்பு கிடைக்காமல் நிறைய பேர் இருக்கிறார்கள். ‘பயணம்’ பார்த்து கண் கலங்கினேன்’ என்றார்.
இயக்குனர் ரவி அரசு பேசும்போது, ‘பயணம்’ இசை வீடியோவை பார்த்தேன். குழந்தை திருமணத்தால் நிறைய பாதிப்புகள் இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுத்து, முறையான திருமண வயது வந்த பிறகு திருமணம் செய்து வைக்க வேண்டும். குழந்தை திருமணத்தை அறவே ஒழிக்க வேண்டும்’ என்றார்.
நடிகர் காளி வெங்கட் பேசும்போது, தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப ‘பயணம்’ இசை வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள். வட இந்தியாவில், தென் தமிழ்நாட்டில் இது போன்ற குழந்தை திருமணம் நடந்து வருகிறது. குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். இந்த மாதிரி முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்’ என்றார்.
நடிகர் ராமதாஸ் கூறும்போது, ‘நான் சிறுவதில் இருக்கும் போது எங்கள் ஊரில் பெண்களுக்கு 14 வயதில் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். குழந்தை திருமணம் ஏற்க முடியாத விஷயம். இன்னும் கிராமங்களில் நிறைய நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும். பெண்களை நிறைய படிக்க வைத்து, பொது அறிவு நிறைய கொடுத்து பின்னர் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
நடன இயக்குனர் பாபா பாஸ்கர் பேசும்போது, ‘பயணம்’ என்ற இசை வீடியோவை பார்த்தேன். பயணம் என்ற நான்கு எழுத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை காண்பித்திருக்கிறார்கள். 16 வயதில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இது கிராமப்புறங்களில் அதிகமாக நடந்து வருகிறது. பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். என்னை பொருத்தவரை பெண்களை நான் இறைவனாக பார்க்கிறேன். பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க கூடாது. இந்த குழுவிற்கு எனது பாராட்டுக்கள்’ என்றார்.

Actor Megha Akash launched soups and momos at The Red Box

Actor Megha Akash launched soups and momos at The Red Box

Actress Megha Akash launched soups and momos at The Red Box, Anna Nagar on Wednesday, 8thMarch. The Red Box is an innovative idea that aims to deliver great food in well-packed, easy to carry, in a stylish take-away box. The take-away box includes the noodles and rice box and the new, environment-friendly soup, salad and momo containers. Consuming soup from a pack has never been as easy as it is from the Red Box container!

About the partners:

The Red Box is a joint venture by five young, talented entrepreneurs – Anita Jayaprakash, Bindu Akash, Prasanna Ganesan, Sweta Kaladharan and Vaibav Kumaravel. Their idea was to make tasty food accessible to people in a hurry, on the move and looking for a quick and affordable meal!

The Red Box operates kitchens in Gopalapuram and Annanagar where food is prepared and this functions as a take away point too. They have kiosks at Nungambakkam, R. A. Puram and Mogappair which serve as take-away points only.

The new menu includes many interesting options for both vegetarians and non-vegetarians. They have launched the noodle soup which is a must-try. For the veggie lovers, they’ve created innovative dishes including soya momos and protein-rich soya noodles.

Healthy, fresh and tasty food on-the-go is their motto and they’re striving hard to attain this.

மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியிட தடை நீடிக்கிறது!

மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியிட தடை நீடிக்கிறது!

அரசு பிலிம்ஸ் கோபி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிட தடை விதித்தது!
  மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் தமிழக உரிமையை சிவபாலன் பிக்சர்ஸ் டாக்டர் சிவபாலன் வாங்கியிருப்பதாகவும் தடைகளையெல்லாம் தாண்டி நாளை வெளியிடப்போவதாகவும் விளம்பரங்கள் தந்து வருகிறார்கள். இந்நிலையில்  ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை தன்னிடம் விற்றதாகவும் தனக்கு நீதி கிடைக்கும் வரை படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று அரசு பிலிம்ஸ் கோபி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிட தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.
    இது குறித்து அரசு பிலிம்ஸ் சார்பாக இன்று பிரஸ் மீட்டில் பேசிய சிங்காரவேலன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை வேந்தர் மூவிஸ் மதன் தயாரித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு சற்று பண நெருக்கடி ஏற்பட்டது. நான் அவருக்கு நெருக்கமாக இருந்ததால் என்னிடம் வந்து கடனாக பணம் கேட்டார் மதன். படத்தின் மீது ஏற்கனவே நிறைய கடன்கள் இருந்ததால் நான் பணமாக தர முடியாது. பதிலாக தமிழக உரிமையைத் தந்தால் தருகிறேன்’ என்று சொல்ல அதற்கு ஒப்புக்கொண்டார் மதன்.
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் தமிழக உரிமையை 13 கோடி ரூபாய்க்கு விலை பேசி அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டோம். ஒன்றரை கோடியை ரொக்கமாகவும் 50 லட்சத்தை ஆன்லைன்  மூலமாகவும் அட்வான்ஸாக மதனிடம் வழங்கினேன். அதற்கான ஒப்பந்தம் என்னிடம் உள்ளது.
திடீரென்று 2016 தமிழ் புத்தாண்டு அன்று சிவபாலன் பிக்சர்ஸ் வெளியீடு என்று விளம்பரம் வந்தது. உடனடியாக மதனிடம் முறையிட்டேன். அவரோ என்னை சமாதானப்படுத்தி எனக்கு தான் தமிழக உரிமை என்று உறுதியளித்தார். சிவபாலன் மதனின் பினாமியாக செயல்படுபவர் என்பதால் நம்பினேன்.
    திடீரென்று மதன் மாயமானதால் குழம்பிப்போனேன். காவல்துறை விசாரணையில் கூட இதை முறையிட்டேன். படத்தை வெளியிட முயற்சித்தார்கள். பிப்ரவரி 24 வெளியீடு என்று விளம்பரம் வந்தது. அதில் சிவபாலன் பிக்சர்ஸ் என்றே விளம்பரம் வந்ததால் நான் நீதிமன்றத்தை அணுகினேன்.
 பிப்ரவரி 22 அன்றே நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கிவிட்டோம். மதனோ, இல்லை வேறு யாராரக இருந்தாலும் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. போத்ரா படத்தின் மீது தொடர்ந்த வழக்கு போய்க்கொண்டிருந்ததால் நான் பொறுமையாக இருந்தேன். இப்போது இந்த தகவல்களை வெளியிடுகிறேன்’ என்றார்.
பிப்ரவரி 22 அன்று விதித்த தடையை  மார்ச் 8 அன்று மதன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி  உத்தரவு பிறப்பித்தனர்.. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி அவர்கள் விடுமுறையில் சென்று இருப்பதால் இந்த விசாரணை வேறு ஒரு நாளிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எனவே படத்தை வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்று படத்தை வெளியிடும் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.