சிலம்பரசனின் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் அனைத்தையையும் கேட்டு சிறந்த கருத்துக்களை தெரிவிக்கும் 10 நேயர்களுக்கு சிலம்பரசனின் விண்ணைத்தாண்டி வருவாயா ஆடியோ சி டி வழங்கப்படும் .
வெளிநாட்டு நேயர்களுக்கு
சிலம்பரசன் கையெழுத்து இடப்பட்ட சி டி அவர் அவர் இல்லத்திற்கே அனுப்பப்படும்
தேர்ந்தேடுக்கப்பட்ட உள்ளூர் நேயர்கள் சிம்புவின் கையால்
நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்
உடனே கருத்துக்களை அனுப்புங்கள் நேயர்களே |