அதர்வாவுக்கு இணையாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நயன்தாரா

அதர்வாவுக்கு இணையாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நயன்தாரா  
எந்த வேடம் ஏற்றுக கொண்டாலும் அந்த பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு தனக்கான பெயரை ஈட்டிக் கொள்வதில் அதர்வா சமார்த்தியகாரர் என்று திரை உலகினர் பாராட்டி வருவதுண்டு.
ஒரு action ஹீரோவுக்கு உரிய கட்டுமஸ்தான உடலமைப்பு, குரல்  வளம், நடிப்பு திறன் மற்றும் தோற்ற அமைப்பு கொண்ட அதர்வா தற்போது நடித்து வரும்  இமைக்கா நொடிகள்” படம் மூலம் ஒரு முழுமையான action ஹீரோ உரு எடுப்பார் என பெரிதும் நம்புகிறது திரை உலகம்.
கேமியோ பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பில் சி ஜெயக்குமார் தயாரிக்கும் “இமைக்கா நொடிகள்” படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர்  டிமோண்ட்டி காலனி  , திரைப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.நயன்தாரா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதர்வாவுக்கு இணையாக நடிப்பவர் புது முகம் ராஷி கண்ணா.பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மிக முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன்  கௌரவ  வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் இமைக்கா நொடிகள் படம்  திரை உலகில் பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.
சமீபத்தில் பெங்களூரு நகரில் படமாக்கக்  பட்ட  இந்த படத்தின் சண்டை காட்சி சர்வதேச தரத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.  Honkong ஐ சேர்ந்த leehonyiu  என்கிற உலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டுண்ட் நிபுணர், சண்டை இயக்குனர் ஸ்டன் சிவாவுடன் இணைந்து  பணியாற்றிய இந்த சண்டை காட்சியில் அதர்வாவுடன் பல சண்டை கலைஞர்களும் பங்கு பெற்றனர்.
“இயக்குனர் இந்த காட்சியை விவரித்தவுடன் இதை எப்படி பிரமாண்டமாக, மற்றவர்கள் பிரமிக்கும் படி செய்ய முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஒரு action ஹீரோவுக்கு இப்படி ஒரு பிரம்மாண்டம் அவசியம் என்பதை உணர்ந்து ஹோலி வூட் ஸ்டண்ட்   இயக்குநர்  ஒருவரை கொண்டு வந்து உள்ளேன்.  படம் எங்கும் பரவி நிற்கும் இத்தகைய  பிரம்மாண்டம் ரசிகர்களை இமையை மூட விடாமல் திரையில் ரசிக்க செய்யும் என்றார் தயாரிப்பாளர் சி ஜெயக்குமார்.
Atharva Murali has been marking his space in the film industry with his versatile performance that puts him in par with the best in the trade. The young handsome hero  has always been touted by the trade pundits to have it in him to be an impressive action hero thanks to his well toned physique, looks, voice and performance. He has lined up an impressive list of films that are slated for release this year.
IMAKKA NODIGAL , one among the much expected films is produced by CJ Jayakumar of Cameo films who had earlier produced Trisha illana Nayanthara . Imaikka nodigal is rated very high by the trade because of the huge star cast and production values. Directed by Ajay Gnanamuthu of ‘Demonte colony ‘ fame, starring Lady superstar Nayanthara in one of her career best roles, Raashi khanna and Bollywood director Anuraj kashyap playing important roles and extended cameo by Vijay Sethupathi. Imaikkaa nodigal is attracting the attention of the trade.
Adding more value to the film was the stunt sequence the team has shot in Bangalore recently.  Cycle stunt specialist from Hongkong Mr.Leehonyiu has been brought down to work on this cycle stunt choreographed by ‘Stun’ Siva master. Producer ‘Cameo films’ Jayakumar said,” When the director shared the idea of this cycle fight ,we decided to make it as stunning as possible. With Atharva in the pedal  we knew for sure this action sequence will be much discussed about. We decided to rope in the best of technicians to give the fight an international feel and quality, so we brought Hollywood cycle stunt specialist Leehonyiu from Hongkong. He has done a mind blowing job along with ‘stun’ Siva master. The combination of Atharva-Leehonyiu-‘Stun’ siva-R D Rajasekar and director Ajay Gnanamuthu will give the audience the feel of a Hollywood action film”.