அணில் குழுமம் அறிவிக்கும் ‘ஜி.எஸ்.டி Mitr’ ‘GST Mitr’ விற்பனையாளர்/ விநியோகஸ்தர்பயன் திட்டம்!

அணில் குழுமம் அறிவிக்கும் ‘ஜி.எஸ்.டி Mitr’ ‘GST Mitr’ விற்பனையாளர்/ விநியோகஸ்தர்      பயன் திட்டம்!
  1984ஆம் ஆண்டு முதல் ’அணில் சேமியா’, தென் இந்தியாவின் முன்னனி சேமியா விற்பனையாளராக உள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், அணில் சேமியா குழுவினர் ‘ஜி.எஸ்.டி Mitr’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.
‘ஜி.எஸ்.டி Mitr’ என்ற செயல்முறை திட்டம் மூன்று கட்டங்களாக உள்ளது. இந்த செயல் முறையில் விற்பனையாளர்களும், விநியோகஸ்தர்களும், ஜி.எஸ்.டி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளவும், வரி விதிப்பின் தாக்கத்தைக் குறித்து தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.
’ஜி.எஸ்.டி Mitr’ திட்டத்தின் மூலம் விற்பனையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஜி.எஸ்.டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், விற்பனையில் உள்ள கணக்கியல் மற்றும் வரி நடைமுறை குறித்த தெளிவான உள்கட்டமைப்பும் அமைத்து தர அணில் சேமியா குழுமம் முடிவெடுத்துள்ளது.
’ஜி.எஸ்.டி Mitr’ குறித்து பேசுகையில், திரு. கமலஹாசன் – நிர்வாக இயக்குநர், அணில் சேமியா. “அணில் சேமியா தயாரிப்புகள் இந்தியா மற்றும் உலகெங்கும் பிரபலமான உயர்தர உணவு பொருட்கள் தயாரிக்கும் பிராண்டுகளில் ஒன்றாகும். சேமியா வகைகள் தயாரித்து விற்பனை செய்வதில் அணில் சேமியா முதலிடத்தில் உள்ளது.
வறுத்த சேமியா, ராகி, ரவா வகைகள் அணில் குழுமத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. நிலையான தரம், கவர்ச்சிகரமான பேக்கேஜ், நியாயமான விலை, அரோக்கியமான உணவு தயாரிப்பு போன்ற காரணத்தினால் அணில் சேமியா அன்றும் இன்றும் முதலிடத்தில் உள்ளது. அணில் உணவு பொருட்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா, மும்பை ஆகிய  மாநிலங்களுக்கும், அந்தமான், துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.” என்றார்.
திரு. சுகுமார், இயக்குநர், அணி சேமியா கூறுகையில்,” அணில் குழுமம் என்றைக்கும் விற்பனையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுகும் விற்பனையில் ஆதரவு அளித்து வந்துள்ளது. ‘ஜி.எஸ்.டி Mitr’ திட்டம் தெளிவான விற்பனை நோக்குடன் செயல்பட உதவும். இத்திட்டத்தின் மூலம் விற்பனையாளர்கள், விநியோகிஸ்தர்கள், பயன்பெற்று வாடிக்கையாளர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை கொண்டு செல்வர் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்,
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது திரு. விஜய் குமார், நிறுவனர், மற்றும் திரு. ரவிசந்திரன், பொது மேலாளர், அணில் குழுமம் ஆகியோர் உடன் இருந்தனர், அணில் குழுமத்தின் திட்டத்தை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் உரையாடினர்.
 Anil group fondly known by its flagship brand name Anil Semia are the leading manufacturers of Vermicelli in South India since 1984. With the announcement of implementation of GST (Goods & Services Tax) law by the Central Government from July 1st, the company has launched a novel initiative called ‘GST MITR’ where Anil Group will get the GST registration numbers for the retailers free of cost, pan Tamil Nadu. GST Mitr is a three stage retailer friendly process that ensures the retailers/distributors are well aware about GST and adhere to GST compliance.
With the GST Mitr scheme, Anil Group not only plans to create awareness among the retailers and distributors but also hand hold them in the accounting and taxation process by setting up the right infrastructure for them.
Speaking about the initiative Mr. Kamalahassan – Managing Director, Anil Group said “Anil group is  famous for its high quality consumer packaged products across India and the globe. We are leaders in Vermicelli production and marketing. Our products include roasted vermicelli, super fine flour, ragi vermicelli, rava dosa flour, happla and many more products. With consistent quality, attractive packaging, reasonable pricing, high volume and hygienic production, we have remained a strong household name through the years. We also export and sell their products across Tamilnadu, Karnataka, Andra Pradesh, Kerala, Andaman, Mumbai, Dubai and Singapore.
Speaking about the launch of GST Mitr, Mr.Sugumar , Executive Director, Anil Group said ‘ We as a company have always supported our retailers and distributors and GST Mitr will be one of such initiative that will ensure high levels of transparancy in the system. I am sure that retailers and distributors will be benifited due to this scheme and will pass on the benefits to end consumers as well.”
Mr. Vijaykumar, Director, and Mr. Ravichandran, General Manager Anil Group were also present during the press conference and interacted with media regarding the quality procedures followed in Anil Group.