டிரைலர் வெளியிட்டார் விஜய் சேதுபதி!

டிரைலர் வெளியிட்டார் விஜய் சேதுபதி!

ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில், கீரா இயக்கத்தில் நடிகர் விஷ்ணுப்பிரியன், நடிகை அஸ்வினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெர்லின்’ படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்….