img_4124

25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு

25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு 

img_0148

img_3413

img_3465

img_3884

img_4122

img_4124

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா,பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம்   –  செந்தில்   /   ஒளிப்பதிவு   –   இனியன் ஹரீஷ்                        

இசை   –  அம்ரீஷ்   /   பாடல்கள்   –  விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்                ஸ்டன்ட்   –  சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங்   –  எலீசா                                            

கலை  –  நித்யானந் /நடனம்    –  ராபர்ட்                                                    

தயாரிப்பு மேற்பார்வை  –  ஜி.சங்கர்                                                          

தயாரிப்பு  –  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்                                                            

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்  –  வடிவுடையான்.        

மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.