August 6, 2020

நெல்லை பாரதி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

பத்திரிகையாளர்  நெல்லை பாரதி எனது நீண்ட நாள்  நண்பர் மிகவும் திறமைசாலி அவர் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார் அந்த செய்தியை கேட்டவுடன் என் மனம் தாங்கா துயரத்தில் இருக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் நெல்லை பாரதி நினைவிலிருக்கும் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான டி. ராஜேந்தர்.