April 5, 2020

டி.ராஜேந்தர் இலட்சிய தி.மு.கவின் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

டி.ராஜேந்தர் இலட்சிய தி.மு.கவின் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

gggg

17.07.15

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

ஆயிரம் மாதத்தில் சிறந்த மாதம் ரமலான் மாதம் !
ஆதீ இறைவன் நமக்கு தந்தான் குர்ஆன் வேதம் !
எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின் அருளால்
எல்லோரும் நல்லா இருக்க…
இன்பம் பொங்கிட, துன்பம் நீங்கிட,
சகோதரத்துவம் பூத்துக்குலுங்கிட,
சமாதானம் தழைத்தோங்கிட
மண்ணுலகம் செழித்திட, மனிதநேயம் வளர்ந்திட
மக்கள் அனைவரும் மனம் மகிழ்ந்திட

இலட்சிய தி.மு.கவின் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

(டி.ராஜேந்தர்)